#ThaanaaSerndhaKoottam: தல, தளபதி ரசிகர்களுக்கு சற்றும் இளைக்காத சூர்யா ஃபேன்ஸ்
சென்னை: தானா சேர்ந்த கூட்டம் #ThaanaaSerndhaKoottam தலைப்பு ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.
எஸ் 3 படத்தை அடுத்து சூர்யா விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாட்ஷா படத்தில் வரும் பிரபல வசனமான தானா சேர்ந்த கூட்டம் சூர்யா, விக்கி படத்தின் தலைப்பாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து #ThaanaaSerndhaKoottam என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.

தல, தளபதி
ட்விட்டரில் #ThaanaaSerndhaKoottam என்ற ஹேஷ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது. வழக்கமாக தல, தளபதி ரசிகர்கள் தான் எதையாவது டிரெண்ட் செய்வதில் வல்லவர்களாக இருந்தனர். தற்போது அந்த பட்டியலில் சூர்யா ரசிகர்களும் சேர்ந்துள்ளனர்.
கூட்டம் டா
இது தானா சேர்ந்த கூட்டம் டா #ThaanaaSerndhaKoottam
சமுத்திரக்கனி
#ThaanaaSerndhaKoottam#தானாசேர்ந்தகூட்டம்
கடவுள் ஆசிர்வதிப்பாராக!!! #Suriya35
ட்ரீட்
எங்களுக்கு அடுத்தடுத்து ட்ரீட் .....@Suriya_offl #தானாசேர்ந்தகூட்டம் #ThaanaaSerndhaKoottam
மாஸ்டா
நடிப்பின் நாயகன் 35. Massdaa #ThaanaaSerndhaKoottam


Click it and Unblock the Notifications











