ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸை கவிழ்க்கமாட்டோம்: தாக்கரே கட்சி உறுதி

By Siva

மும்பை: ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்திற்கு ராஜ் தாக்கரேவின் கட்சியால் வரவிருந்த பிரச்சனை சுமூகமாகத் தீர்ந்தது.

ரோஹித் ஷெட்டி இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்துள்ள படம் சென்னை எக்ஸ்பிரஸ். படத்தில் தமிழ் பெண்ணாக நடித்துள்ள தீபிகாவை இந்திக்காரரான ஷாருக் காதலிக்கிறார். இந்த படத்தில் சத்யராஜ், மனோரமா ஆகிய தமிழ் நட்சத்திரங்கள் உள்ளனர்.

பிரியாமணி ஒரு பாட்டுக்கு ஷாருக்குடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டுள்ளார்.

அதிக ஸ்கிரீன்கள்

அதிக ஸ்கிரீன்கள்

ரம்ஜான் பண்டிக்கைக்கு ரிலீஸாகும் சென்னை எக்ஸ்பிரஸுக்கு மகாராஷ்டிராவில் அதிக ஸ்கிரீன்களை புக் செய்துள்ளனர்.

மராத்தி படங்கள் பாதிக்கப்படும்

மராத்தி படங்கள் பாதிக்கப்படும்

அதிக ஸ்கிரீன்களில் சென்னை எக்ஸ்பிரஸ் ஓடினால் மராத்திய படங்கள் பாதிக்கப்படும் என்று ராஜ் தாக்கரேவின் கட்சியான மகாராஷ்டிரா நவநிர்மன் சேனா தெரிவித்தது. மேலும் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் போஸ்டர்களை கிழித்துவிட்டு படத்தை வரும் 9ம் தேதி ரிலீஸ் செய்ய விட மாட்டோம் என்று மிரட்டல் விடுத்தது.

தாக்கரேவை சந்தித்த ரோஹித்

தாக்கரேவை சந்தித்த ரோஹித்

மிரட்டலை அடுத்து ரோஹித் ஷெட்டி ராஜ் தாக்கரேவை சந்தித்து பேசி பிரச்சனைக்கு சமூகத் தீர்வு கண்டுள்ளார். இதையடுத்து சென்னை எக்ஸ்பிரஸ் தடையின்றி ரிலீஸாகவிருக்கிறது.

ரஜினி

ரஜினி

சென்னை எக்ஸ்பிரஸ் படத்தில் வரும் லுங்கி பாடலை ஷாருக்கான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு டெடிகேட் செய்துள்ளார். அவர் தந்திரம் தமிழகத்தில் ஒர்க்அவுட் ஆகிறதா என்று பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X