இதே வேலையா போச்சே.. பிரபல நடிகையின் இன்ஸ்டா கணக்கு முடக்கம்.. ஹீரோயின் அதிர்ச்சி!

By

சென்னை: பிரபல நடிகையின் சமூக வலைதளக் கணக்கை மர்மநபர்கள் ஹேக் செய்துள்ளனர்.

பெரும்பாலான நடிகர், நடிகைகள் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக செயல்பட்டு வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமில் தங்கள் புகைப்படங்களை பதிவிடுவதை பலர் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

மர்ம நபர்கள்

மர்ம நபர்கள்

இந்நிலையில், பிரபலங்களின் சமூக வலைதளங்களை மர்மநபர்கள் ஹேக் செய்வது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக நடிகைகளின் கணக்குகளை ஹேக் செய்வதை வாடிக்கையாக செய்து வருகின்றனர். மர்மநபர்களின் இந்த செய்கைகளால் பல நடிகைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கவனமாக இருக்கவும்

கவனமாக இருக்கவும்

சமீபத்தில், நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சமூக வலைதளக் கணக்குகள் முடக்கப்பட்டன. இதுபற்றி அவர் அறிக்கை மூலமாகத் தெரிவித்தார். அதில், என் சமூக வலைதளக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அடுத்த சில நாட்களுக்கு என் இன்ஸ்டா மற்றும் ட்விட்டர் பக்கங்களில் ஏதும் மெசேஜ் வந்தால், கவனமாக இருக்கவும் என்று கூறியிருந்தார்.

தன்யா ஹோப்

தன்யா ஹோப்

பின்னர் அவர் டெக்னிக்கல் டீம், அதை மீட்டது. இந்நிலையில் மற்றொரு நடிகையின் சமூக வலைதளக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. தமிழில் மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய் இரண்டு வேடங்களில் நடித்த படம், தடம். இதில் ஹீரோயினாக நடித்தவர் தன்யா ஹோப். இதையடுத்து தாராள பிரபு படத்திலும் நடித்திருந்தார்.

Recommended Video

நடிகர்களும் சாதாரண மனிதர்கள்தான் | ACTOR BARGAV & KEERTHANA CHAT | FILMIBEAT TAMIL
டெக்னிக்கல் டீம்

டெக்னிக்கல் டீம்

இவருடைய இன்ஸ்டா கணக்கை யாரோ முடக்கியுள்ளனர். அதில் உள்ள புகைப்படங்கள் மற்றும் புரொபைல் படங்களை மாற்றியுள்ளனர். இதைக் கண்டு அவரும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதை மீட்கும் நடவடிக்கையில் டெக்னிக்கல் டீம் இறங்கி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X