twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தல 59: அஜித்துக்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை!

    நடிகை வித்யா பாலன் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

    |

    சென்னை: அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    விஸ்வாசம் படத்தை அடுத்து எச்.வினோ இயக்கும் படத்தில் நடிக்கிறார் அஜித். இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார்.

    Thala 59: Vidya Balan to pair Ajith

    இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் சமீபத்தில் தொடங்கியது. இந்தியில் வெளியான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம்.

    இந்த படத்தில் அமிதாப் பச்சன் நடித்த பாத்திரத்தில் தான் அஜித் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார்.

    ஆனால் இந்த தகவலை படக்குழு இன்னும் உறுதி செய்யவில்லை.

    2018ம் ஆண்டின் சூப்பர் "ஸ்டார்ஸ்" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க!

    English summary
    Sources says that actress Vidya Balan will be playing the lead pair for Ajith in Thala 59.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X