BMW பைக்கில் ரைடு போன அஜித்… இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம் !

சென்னை : தல அஜித் பைக்கில் ரைடு செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Recommended Video

Thala Ajith from a biking trip in Sikkim goes viral

இந்த புகைப்படத்தை அஜித்தின் தீவிர ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.

அஜித் பயணம் மேற்கொண்ட இடம் சிக்கிம் எனவும், இப்புகைப்படம் சமீபத்தில் எடுத்த புகைப்படம் என்றும் கூறப்படுகிறது.

மாஸ் ஹீரோ

மாஸ் ஹீரோ

அஜித் சினிமாவுக்குள் நுழைந்து கிட்டத்தட்ட 28 வருடங்கள் ஆகிவிட்டது, தற்போது அவர் நடித்து வரும் வலிமை படத்தோடு சேர்த்து அறுபது படங்களில் நடித்துள்ளார். அவரை திரையில் பார்த்தாலே தியேட்டரில் ரசிகர்களின் கரகோஷம் வானத்தை பிளக்கும். திரையில் அவரின் பெயர் வந்தாலே கைத்தட்டல் பறக்கும்.

முக்கியமான நடிகர்

முக்கியமான நடிகர்

அஜித் நடிக்கும் படங்களில் கதாப்பாத்திரம் வெவ்வேறாக இருக்கலாம், ஆனால் அவரது ரசிகர்கள் அஜித் என்ற ஒருவருடன் தான் கனெக்ட் ஆகி இருக்கிறார்கள். இந்த கருத்துக்கு மறுப்பு சொல்ல யாராலும் முடியாது. தமிழ் சினிமாவில் அந்த நிலையில் இருக்கும் விரல் விட்டு எண்ணக்கூடிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர்.

6 பதக்கங்களை வென்றார்

6 பதக்கங்களை வென்றார்

அஜித் நடிகர் மட்டுமல்ல கார் ரேஸ், பைக் ரேஸ், துப்பாக்கிச் சுடுதலிலும் ஆர்வம் கொண்டவர். அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில துப்பாக்கி சுடுதல் சாம்பியன் ஷிப் போட்டியில் கலந்து கொண்டு 6 பதக்கங்களை வென்றார்.

வைரலாகும் புகைப்படம்

வைரலாகும் புகைப்படம்

குடும்பம், படப்பிடிப்பில் கவனம் செலுத்தி வந்த அஜித், BMW பைக்கில் லாங் ரைடு சென்றுள்ளார் . அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படத்தை அஜித்தின் ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அஜித் பயணம் மேற்கொண்ட இடம் சிக்கிம் எனவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X