அந்த அன்புச்செழியன் நல்லாவே இருக்க மாட்டான்: சாபம் விடும் தல ரசிகர்கள்
Recommended Video

சென்னை: அஜீத் வாயில விழுந்தா அந்த அன்புச்செழியன் நல்லாவே இருக்க மாட்டான் என்று தல ரசிகர்கள் சாபம் விட்டுள்ளனர்.
நான் கடவுள் படத்தின்போது பைனான்ஸியர் அன்புச்செழியன் அஜீத்தை மிரட்டினார் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால் அன்புவின் பெயரை யாரும் வெளியே சொல்லவில்லை.
இந்நிலையில் அன்பு மிரட்டியது உண்மை தான் என்று பளிச்சென்று தெரிவித்துள்ளார் இயக்குனர் சுசீந்திரன்.

ரசிகர்கள்
அஜீத்தை மிரட்டிய அன்புச்செழியனை சென்னை பக்கம் வந்து பார்க்கச் சொல்லுங்கள். அப்புறம் இருக்கு வேடிக்கை என்று அஜீத் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.
அன்பு
நன்றி வெளிப்படையா பேசுறது.. என உயிர் #தல அஜித் Sir வாயில விழுந்தா அவன் நல்லா இருக்க மாட்டான்.. இனிமேதான் அனுபவிப்பான்
மிரட்டல்
3.85 கோடி ரசிகர்கள் பலம் இருக்க தலயவே ஹோட்டல் ரூம்ல வெச்சு ஊமைக்குத்தா குத்தி வெளிய சொல்லக்கூடாதுன்னு மிரட்டி அனுப்பி இருக்கான்னா, அப்போ அன்பு செழியன் பெரிய பேட்டைக்காரானா தான் இருப்பான், கண்டிப்பா எதுவும் பண்ண முடியாது
#RIPAshok
பேசவில்லை
அப்போ எல்லாம் பேசாம இப்போ பேசுறிங்க எதுவும் அன்புகிட்ட கடன் வாங்கி இருக்கிங்களா...அஜித்தை வைச்சி ஏன் விளம்பரம் தேடுறிங்க
நன்றி
இவ்வளோ பேர் இன்னும் அவர் பெயரைக்கூட கூறவில்லை. ஆனால் நீங்கள் மட்டும் தனி ஆளாக ... உண்மையை உடைத்து இருக்கிறிர்கள்... உங்கள் தைரியம் என்னை ஈர்த்து..... உண்மையை வெளி உலக்கிற்கு தெரியபடுத்தியதற்கு நன்றி.....


Click it and Unblock the Notifications











