சூர்யா ரசிகர்களின் அதே பரிதாப நிலை தல ரசிகர்களுக்கும்: எல்லாம் நேரம் #ViswasamUpdateToday
Recommended Video

புஸ் ஆகிய தல அஜித் விஸ்வாசம், சூர்யா என்.ஜி.கே அப்டேட்ஸ்- வீடியோ
சென்னை: தல ரசிகர்கள் பாவம் மீண்டும் ஏமாந்து போயுள்ளனர்.
சூர்யாவின் ரசிகர்களின் அதே பரிதாப நிலை தான் அஜித் ரசிகர்களுக்கும். சூர்யா ரசிகர்கள் என்.ஜி.கே. அப்டேட் கேட்டு கதறுகிறார்கள். தல ரசிகர்கள் விஸ்வாசம் அப்டேட் கேட்டு ஓய்ந்துவிட்டார்கள்.
இன்று காலை வெளியாகும் என்று எதிர்பார்த்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் அவர்களின் நிலை ரொம்ப மோசமாகிவிட்டது.
தல ரசிகர்கள்
தல ரசிகர்களின் நிலை இப்படியாகிவிட்டதே...
அப்டேட்
விஸ்வாசம் அப்டேட் கேட்ட ரசிகரை திட்டியுள்ளார் அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா
காத்திருப்பு
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதயா
விஸ்வாசம்
ஹய்யோ ஹய்யோ
ட்வீட்
அந்த மனுஷன் ட்விட்டர் பக்கம் வந்தே பல காலம் ஆச்சுப்பா
வெறி
நாங்கள் எல்லாம் சிக்க மாட்டோம்ல
Comments


Click it and Unblock the Notifications