அடேங்கப்பா, விஸ்வாசம் மோஷன் போஸ்டர் இத்தனை சாதனை படைத்துள்ளதா?
Recommended Video

சென்னை: விஸ்வாசம் பட மோஷன் போஸ்டரை வெளியிட்டு படம் பொங்கலுக்கு கண்டிப்பாக வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு வரும் என்று அறிவித்தனர். அதன் பிறகு தல ரசிகர்கள் எவ்வளவோ கெஞ்சியும் ஒரு அப்டேட் கூட வெளியாகவில்லை.
இந்நிலையில் தான் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளனர்.
விஸ்வாசம்
தூக்குதுரைனா அடாவடி என்று துவங்கும் மோஷன் போஸ்டரின் இறுதியில் தல சால்ட் லுக்கில் கெத்தாக வருகிறார். மோஷன் போஸ்டருடன் சேர்த்து படம் பொங்கலுக்கு தான் வருகிறது என்பதை உறுதி செய்துள்ளது ரசிகர்களுக்கு நிம்மதி அளித்துள்ளது.
மித்ரன்
இரும்புத்திரை பட இயக்குனர் விஸ்வாசம் மோஷன் போஸ்டரை பார்த்துவிட்டு வெறித்தனம் என்று வாழ்த்தியுள்ளார்.
பெருமை
விஸ்வாசம் மோஷன் போஸ்டர் சாதனை படைத்துள்ளதாக தல ரசிகர்கள் பெருமையுடன் கூறி வருகிறார்கள்.
ரசிகர்கள்
விஸ்வாசம் மோஷன் போஸ்டர் இத்தனை சாதனைகள் படைத்துள்ளது. #ViswasamMotionPoster


Click it and Unblock the Notifications











