Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
என்னதான் அடிச்சிக்கிட்டாலும் 'பைரவா'வுக்கு பேனர் வைத்த தல ரசிகர்கள்
சென்னை: விஜய்யின் பைரவா வெற்றி பெற வாழ்த்தி தல ரசிகர்கள் பேனர் வைத்துள்ளனர்.
அஜீத்தும், விஜய்யும் அண்ணன் தம்பி போன்று பழகினாலும் அவரது ரசிகர்கள் எப்பொழுது பார்த்தாலும் சமூக வலைதளங்களில் மோதிக் கொள்வார்கள். சண்டை போட்டு ஹேஷ்டேக்கை உலக அளவில் டிரெண்டாக்கிவிட்ட சாதனையாளர்கள் நம் தல, தளபதி ரசிகர்கள்.
அவர்களின் சண்டை ஹேஷ்டேக்கின் அர்த்தம் புரியாத வெளிநாட்டவர்கள் அதற்கு அர்த்தம் கேட்டு ட்வீட்டிய கொடுமை எல்லாம் நடந்துள்ளது. இப்படி அடித்துக் கொண்டிருப்பவர்கள் அவ்வப்போது பாசமும் காட்டி அனைவரையும் ஆச்சரியப்பட வைப்பார்கள்.
அப்படிப்பட்ட அரிய சம்பவம் நடந்துள்ளது. விஜய்யின் பைரவாவுக்கு தல ரசிகர்கள் மெகா பேனர் வைத்துள்ளனர். மேலும் ட்விட்டரிலும் பைரவாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அந்த வாழ்த்து ட்வீட்,
இன்று வெளியாகும் #பைரவா திரைப்படம் வெற்றிப்பெற " வீர சென்னை-The King Maker Thala Ajith Kumar Fans Club " சார்பில் வாழ்த்துகிறோம்!!👍 pic.twitter.com/RdIm6mvGwb
— Billa Shaik (@snbillashaik) January 12, 2017
இன்று வெளியாகும் #பைரவா திரைப்படம் வெற்றிப்பெற " வீர சென்னை-The King Maker Thala Ajith Kumar Fans Club " சார்பில் வாழ்த்துகிறோம்!!👍