»   »  சிம்பு ஏழரையை கூட்டியும் அவர் படம் வெற்றி பெற வாழ்த்திய தல ரசிகர்கள்

சிம்பு ஏழரையை கூட்டியும் அவர் படம் வெற்றி பெற வாழ்த்திய தல ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அச்சம் என்பது மடமையடா படம் வெற்றி பெற சிம்புவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர் தல ரசிகர்கள்.

கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள அச்சம் என்பது மடமையடா படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படம் தள்ளிப் போய் தள்ளிப் போய் இன்று ரிலீஸாகியுள்ளது.

Thala fans wish Simbu for AYM

முதல்நாள் முதல் காட்சியை காண தியேட்டர்களில் சிம்பு ரசிகர்கள் குவிந்துவிட்டனர். இந்நிலையில் அச்சம் என்பது மடமையடா வெற்றி பெற சிம்புவுக்கு தல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது குறித்து ட்விட்டரில் கூறியிருப்பதாவது.

சிம்புவின் அச்சம் என்பது மடமையடா பிளாக்பஸ்டர் வெற்றி பெற வாழ்த்துக்கள். அனைத்து தல ரசிகர்கள் சார்பில் வாழ்த்துக்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி தனது படங்களில் தல ரெபரபன்ஸ் இருக்காது என்று கூறி தல ரசிகர்களின் கோபத்திற்கு ஆளானார் சிம்பு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Thala fans have wished Simbu when his much awaited movie Acham Yenbadhu Madamaiyada hit the screens today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil