twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இவர் தான் இயக்குனர் சிவாவின் மனைவி: லாங் லிவ்வு ஹேப்பி லைஃபு

    By Siva
    |

    Recommended Video

    இயக்குனர் சிவாவின் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது- வீடியோ

    சென்னை: இயக்குனர் சிவாவின் மனைவியின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

    சிவா இயக்கத்தில் அஜித் நடித்த விஸ்வாசம் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழகத்தை அடுத்து வெளிநாடுகளிலும் நல்ல வசூல் செய்து வருகிறது.

    Thala fans wish Siva and his wife

    சிவா கூறியது போன்று வசூலை பற்றி கவலைப்படாமல் ரசிகர்கள் படத்தை பார்க்க வேண்டும். சிவாவை அனைவருக்கும் தெரியும் ஆனால் அவரின் மனைவியை பலருக்கும் தெரியாது.

    இந்நிலையில் சிவா தனது மனைவியுடன் சேர்ந்து நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தை பார்த்த தல ரசிகர்கள் லாங் லிவ்வு ஹேப்பி லைஃபு என்று வாழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

    விஸ்வாசம் படத்தின் வெற்றி ரசிகர்களுடையது என்று கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் ட்விட்டரில் தெரிவித்து அவர்களை மேலும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.

    English summary
    Ajith fans are sharing a picture of Viswasam director Siva with his wife and wishing them a happy life.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X