தல ஃபிட்டாம், அது சட்டை லூசா இருந்துச்சாம்: வைரலாகும் அஜீத் புகைப்படம்

By Siva

Recommended Video

தல அஜித் பிட்டா இல்லையா | Filmibeat tamil

சென்னை: அஜீத்தின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொப்பையுடன் இருந்த அஜீத் விவேகம் படத்திற்காக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து செம ஃபிட்டானார். அவர் ஃபிட்டாக இருப்பதை பார்த்த திரையுலக பிரபலங்கள் அவரை பாராட்டினார்கள்.

இத்தனை அறுவை சிகிச்சை செய்தும் அஜீத் ஒர்க்அவுட் செய்துள்ளாரே என்று பிரபலங்கள் வியந்தனர்.

சத்தியம்

இனிமேல் வெயிட் போடாமல் ஃபிட்டாக இருப்பேன் என்று அஜீத் தனது ரசிகர்களுக்கு வாக்குறுதி கொடுத்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஜீத்தின் புகைப்படம் ஒன்று வெளியானது.

ஏமாற்றம்

ஏமாற்றம்

வெள்ளை சட்டை அணிந்திருந்த அஜீத் பார்க்க குண்டாக தெரிந்தார். என்ன தல பழையபடி வேதாளம் கெட்டப்புக்கு போயிட்டீங்களே என்று ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

வைரல்

அஜீத் தனது ரசிகர்கள் சிலருடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் தல ஃபிட்டாக தான் இருக்கிறார் என்று கூறி அதை ஷேர் செய்து வருகிறார்கள்.

மகிழ்ச்சி

அஜீத் விவேகம் படத்தில் இருந்தது போன்றே ஃபிட்டாக உள்ளது ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. தல சொன்ன வார்த்தையை காப்பாற்றிவிட்டார் என்கிறார்கள் ரசிகர்கள்.

லூஸ்

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான புகைப்படத்தில் அஜீத் லூஸான சட்டை அணிந்திருந்ததால் குண்டாக தெரிந்திருக்கிறார் என்கிறார்கள் தல ரசிகர்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X