»   »  எனக்கு தல, தளபதி இரண்டு பேருமே வில்லனே: வெங்கட் பிரபு

எனக்கு தல, தளபதி இரண்டு பேருமே வில்லனே: வெங்கட் பிரபு

By Siva
Subscribe to Oneindia Tamil
என் படத்தில் நடித்தால் தல தளபதி வில்லன்கள் மட்டுமே - வெங்கட் பிரபு- வீடியோ

சென்னை: தல, தளபதியை வைத்து படம் எடுத்தால் அவர்களுக்கு என்ன கதாபாத்திரம் கொடுப்பது என்பதை வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

பார்ட்டி பட வேலையில் பிசியாக உள்ளார் வெங்கட் பிரபு. தல மற்றும் தளபதியை வைத்து படம் இயக்க வேண்டும் என்கிற தனது ஆசையை பல முறை அவர் தெரிவித்துவிட்டார்.

Thala, Thalapathy are villain for Venkat Prabhu

தல, தளபதியை ஒரே படத்தில் நடிக்க வைப்பது சாதாரண விஷயம் அல்ல. இருப்பினும் வெங்கட் பிரபுவின் ஆசை மட்டும் மாறவில்லை. இருவரும் அனுமதி அளித்தால் படம் எடுக்க ரெடி என்கிறார் வெங்கட் பிரபு.

தல, தளபதி ஆகிய இருவரில் ஒருவரை ஹீரோவாக்கிவிட்டு, ஒருவரை வில்லனாக்கினால் ரசிகர்கள் கொந்தளித்துவிடுவார்கள் என்பது வெங்கட் பிரபுவுக்கு தெரியாதா என்ன?

அதனால் தான் இருவரையுமே வில்லனாக நடிக்க வைப்பது என்று முடிவு செய்துள்ளாராம்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Venkat Prabhu wishes to direct Thala, Thalapathy and that too together. He wants to project both of them as villains in his movie just like Ajith's role in Mankatha. Let's wait and see whether Ajith and Vijay will come together again or not.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more