»   »  தல, உனக்கு மட்டும் எங்கிருந்து வருது இந்த கூட்டம்?: கேட்கிறார் குஷ்பு

தல, உனக்கு மட்டும் எங்கிருந்து வருது இந்த கூட்டம்?: கேட்கிறார் குஷ்பு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல, உனக்கு மட்டும் எங்கிருந்து வருது இந்த கூட்டம் என வேதாளம் படம் பார்க்க சென்ற குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதி ஹாஸன், லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்த வேதாளம் படம் தீபாவளி அன்று ரிலீஸ் ஆனது. படம் முதல் நாளே தமிழகத்தில் மட்டும் ரூ.15.5 கோடி வசூல் செய்ததாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் அஜீத் ரசிகையான குஷ்பு வேதாளம் படத்தை தியேட்டரில் பார்த்துள்ளார். இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தல

தல.தல...தல...தல...தல...தல...தல...தல...தல...தல...

தல...தல...தல...தல...தல...தல...தல...தல...தல...

தல...தல...தல...தல...தல...தல...தல...தல...தல...தல...தல...தல...தல...தல...தல...தல...தல... தெறி மாஸ்

ஸ்டைல்

தல... நீ செம ஸ்டைல்..கெட்டவன் ஆனால் விரும்பும்படியானவன் என்று குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.

கூட்டம்

தல..உனக்கு மட்டும் எங்கிருந்து வருது இந்த கூட்டம்? #VEDHALAM..மிகப்பெரிய பிளாக்பஸ்டர் என்கிறார் குஷ்பு.

வேதாளம்

வேதாளம் சிறந்த பொழுதுபோக்கு படம். தல மற்றும் லட்சுமி மேனன், இயக்குனர் சிவா சிறப்பாக பணியாற்றியுள்ளனர்.

மறுபடியும்

மீண்டும் படத்தை பார்க்கும் வரை காத்திருக்க முடியாது...தல.. என்னுடைய ஜார்ஜ் க்ளூனி.. பட்டைய கிளப்புங்க.. நம்ம தலக்கு விசில் போடுங்க என்று குஷ்பு தெரிவித்துள்ளார்.

English summary
Actress turned politician Khushbu tweeted that, 'Thala..unakku mattum yengirundhu varudhu indha kootam? #VEDHALAM..biggest blockbuster..'

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil