twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய் பிறந்தநாளில் ‘தலைவா’ ரிலீஸ்

    By Mayura Akilan
    |

    விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தலைவா படம் ஜூன் மாதம் விஜய் பிறந்தநாள் தினத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    விஜய் - அமலாபால் கூட்டணியில் தயாராகி வரும் 'தலைவா' படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து விட்டன. இசை அமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ்குமார் பாடல்களுக்கு இசை அமைத்துள்ளார். அனைத்து பாடல்களும் முடிவடைந்துள்ளதால் மே மாதம் கேசட் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தலைவா படத்தின் ரிலீஸ் எப்போது என்பதுதான் இப்போதைக்கு ரசிகர்களின் கேள்வி. அவர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்பட்ட போஸ்ட் புரடெக்சன் வேலைகளை விரைவாக முடித்து, ஜூன் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

    ஜூன் 21ம் தேதி நடிகர் விஜய் பிறந்தநாள் வருகிறது. விஜய் பிறந்தநாள் பரிசாக அந்த படத்தினை ரிலீஸ் செய்யலாம் என்று திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் தனது ரசிகர்களுக்கு இரட்டை மகிழ்ச்சியை அளிக்கவேண்டும் என்பது விஜய் விருப்பமாம்.

    English summary
    The shoot for Thalaivaa, director Vijay's latest offering that has Ilayathalapathy Vijay in the lead, is almost a finished product as only the post production is left to be completed. The film, we hear, may release on June 21st, which will be just a day before Ilayathalapathy Vijay's birthday. If the film indeed releases on the day or on his birthday, it's going to be nothing short of a treat for his fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X