Just In
- 37 min ago
சத்தியமங்கலத்தில் ஷுட்டிங்.. வெற்றிமாறன் இயக்கும் படம்.. சூரி ஜோடியாக இவர்தான் நடிக்கிறாராமே?
- 8 hrs ago
அம்மாவ பத்தி ஏன் பேசின.. நான் ஒண்ணும் ஸ்கூல் பொண்ணு கிடையாது.. பாலாஜியை வெளுத்து வாங்கிய ஷிவானி!
- 9 hrs ago
தேவி தியேட்டரில் மாஸ்டர் படம் பார்த்த தளபதி விஜய்.. வைரலாகும் வீடியோ.. சந்தோஷத்தில் ரசிகர்கள்!
- 11 hrs ago
தளபதி விஜய்யின் மாஸ்டரை கையில் எடுத்த பிக் பாஸ் நிறுவனம்.. பாலிவுட்டில் ரீமேக் பண்ண போறாங்களாம்!
Don't Miss!
- News
கோவின் செயலியில் பதிவு செய்வது எப்படி?.. என்னென்ன ஆவணங்கள் தேவை?.. முழு விவரம் இதோ!
- Automobiles
இந்தியாவின் மலிவான க்ரூஸர் மோட்டார்சைக்கிள், பஜாஜ் அவென்ஜெர்ஸின் விலை அதிகரிப்பு!!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 16.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது…
- Sports
அடுத்தடுத்த இடத்துல இருக்கற அணிகள் மோதும் 59வது போட்டி... வெற்றி யாருக்கு.. ரசிகர்கள் ஆர்வம்
- Finance
கலவரத்திற்கு முன் பிட்காயின் மூலம் பேமெண்ட்.. அமெரிக்காவில் நடந்த கொடூரம்..!
- Education
ரூ.1.13 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
Thalaivar 167- போலீஸ் கெட்டப்பில் இருக்கும் ரஜினியின் போட்டோக்கள் லீக்: படக்குழு அதிர்ச்சி

சென்னை: ஏ. ஆர். முருகதாஸ் படத்தில் ரஜினியின் போலீஸ் கெட்டப் புகைப்படங்கள் கசிந்துவிட்டது.
பேட்ட படத்தை அடுத்து ரஜினிகாந்த் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். அந்த படத்திற்கான போட்டோஷூட் நேற்று சென்னையில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் நடந்தது. ரஜினி போலீஸ் கெட்டப்பில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படங்கள் கசிந்து சமூக வலைதளங்களில் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

புகைப்படத்தில் ரஜினி போலீஸ் கெட்டப்பில் இருக்கிறார். புகைப்படங்கள் கசிந்ததை பார்த்து படக்குழு அதிர்ச்சி அடைந்துள்ளது. அந்த புகைப்படங்களை தயவு செய்து யாரும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய வேண்டாம் என்று ரஜினி ரசிகர்களும், பி.ஆர்.ஓ.வும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Uriyadi 2 Review பேராசை பிடித்த சுயநல அரசியல்வாதிகளுக்கு சரியான சம்மட்டி அடி.. உறியடி 2! விமர்சனம்
அவர்கள் கோரிக்கை விடுப்பதற்கு முன்பே அந்த புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்டுவிட்டன. போட்டோஷூட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்களே கசிகிறது என்றால் படப்பிடிப்பு தளத்தில் என்ன நடக்குமோ என்று ரஜினி ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். முருகதாஸ் சார் சூதானமாக இருங்க என்று தெரிவித்துள்ளனர்.
🔥🔥🔥🔥 pic.twitter.com/EeQyeLcBj3
— ராபிட்டு ° (@Rb2___) April 5, 2019
இந்நிலையில் புகைப்படங்களை கசியவிட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். படத்தின் பூஜை வரும் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.