பெளர்ணமி நாள்.. கீர்த்தி சுரேஷ் ஆப்சென்ட்.. அவசர அவசரமாக போடப்பட்ட தலைவர் 168 பட பூஜை!

Recommended Video

Thalaivar 168 gear start today | Rajinikanth | Meena | Kusbhu

ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் வரும் டிசம்பர் 17ம் தேதி பட பிடிப்பு துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது சன் ஸ்டூடியோவில் 'தலைவர் 168' பட பூஜை போடப்பட்டுள்ளது.

இந்த பூஜையில் நடிகர் ரஜினிகாந்த், மீனா, குஷ்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த பட பூஜையில் நடிகை கீர்த்தி சுரேஷ் பங்கேற்கவில்லை. ஹைதராபாத்தில் நடைபெறும் ஷூட்டிங்கில் நேரடியாக அவர் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஜினி பிறந்தநாள்

ரஜினி பிறந்தநாள்

நடிகர் ரஜினியின் 69வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு, தொடர்ந்து ‘தலைவர் 168' படத்தின் அப்டேட்டுகளை சன் பிக்சர்ஸ் வெளியிட்டு வந்தது. இந்நிலையில், தற்போது சன் ஸ்டூடியோவில் பட பூஜை போடப்பட்டுள்ளது.

தலைவர் 168 பூஜை

சென்னையில் உள்ள சன் ஸ்டூடியோவில் தலைவர் 168 படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. சிறுத்தை சிவா, ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, இமான், ஜார்ஜ் மரியன் உள்ளிட்டோர் இந்த பூஜையில் கலந்து கொண்டனர்.

பெளர்ணமி

பெளர்ணமி

எந்தவொரு முன் அறிவிப்பும் இன்றி அவசர அவசரமாக ‘தலைவர் 168' படத்தின் பூஜை இன்று போடப்பட்டுள்ளது. பெளர்ணமி நாள் என்பதால், இன்று படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது. இதன் பின்னர் தேய் பிறை வருவதால், படக்குழு அவசர அவசரமாக இந்த ஏற்பாட்டை செய்துள்ளனர்.

கீர்த்தி சுரேஷ் காணோம்

ஹைதராபாத்தில் வரும் டிசம்பர் 17ம் தேதி முதல் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெறவுள்ளதால், ஹைதராபாத்தில் இருக்கும் கீர்த்தி சுரேஷ் இந்த பட பூஜையில் கலந்து கொள்ளவில்லை. நேரடியாக ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாளைக்கு ஃபர்ஸ்ட் லுக்?

தலைவர் 168 அப்டேட்களை அடுத்தடுத்து கொடுத்து சன் பிக்சர்ஸ் ரஜினி ரசிகர்களை குஷி படுத்தி வருகிறது. இந்நிலையில், நாளைக்கு டைட்டிலா? ஃபர்ஸ்ட் லுக்கா? என இந்த ரசிகர் கிண்டலடித்துள்ளார்.

உலக ஸ்டைல் தினம்

ரஜினியின் பிறந்த நாளை உலக ஸ்டைல் தினமாக அறிவிக்க வேண்டும் என இந்த ரசிகர் தலைவா வோர்ல்ட் ஸ்டைல் டே என அட்டகாசமான மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X