தளபதி 63... லீக்கானது விஜய்யின் புதிய கெட்டப்!

தளபதி 63 படத்தில் நடிகர் விஜய்யின் தோற்றம் என்ன என்பது வெளியானது.

Recommended Video

கால்பந்து பயிற்சியாளராக அவதாரம் எடுத்த விஜய் | சர்ச்சைகளில் குளிர்காயும் தமிழ் சினிமா!- வீடியோ

சென்னை: தளபதி 63 படத்தில் விஜய்யின் தோற்றம் வெளியானது.

சர்கார் திரைப்படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். இது விளையாட்டை மையப்படுத்திய படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

Thalapathy 63 actor Vijay getup revealed

இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு தளபதி 63 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் விஜய் கலந்துகொண்டு வருகிறார். விஜய் தனது படங்களில் தன்னுடையே தோற்றத்தை மாற்றிக்கொள்ள பெரிதாக மெனக்கெடமாட்டார். இருப்பினும் அவரது தலைமுடி, தாடி மற்றும் மீசையில் லேசான மாறுதல் இருக்கும்.

இந்நிலையில் படப்பிடிப்புக்கு இடையில், திருமண நிகழ்ச்சி ஒன்றில் அவர் கலந்துகொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில் அவர் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இது தான் அட்லீ படத்தில் விஜய்யின் தோற்றமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை ஒட்டி, ஜூன் மாதம் வெளியாக இருக்கிறது. தீபாவளி ரிலீசை குறிவைத்து இப்படம் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X