கத்துக்கணும்யா செல்வராகவன், சிவா தளபதி 63 குழுவிடம் இருந்து கத்துக்கணும்

By Siva

Recommended Video

ட்விட்டரை கதற விடும் விஜய் ரசிகர்கள்- வீடியோ

சென்னை: ஒரே நாளில் இரண்டு அறிவிப்பு வெளியிட்டு தளபதி 63 படக்குழு அமர்க்களப்படுத்தியுள்ளது.

சர்கார் படத்தை அடுத்து விஜய் அட்லியின் இயக்கத்தில் நடிப்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அந்த படத்தை தயாரிக்கும் ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நேற்று அதை உறுதி செய்தது.

ஒரே நாளில் படம் குறித்து 2 அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இரண்டாவது அறிவிப்பு

தளபதி 63 படத்தை அட்லி இயக்குகிறார், ஏ.ஜி.எஸ். என்டர்டெயின்மென்ட் தயாரிக்கிறது, ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார், விவேக் பாடல் எழுதுகிறார் என்று முதல் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. இரண்டாவது அறிவிப்பில் தளபதி 63 குறித்து தற்போதைக்கு ஒரு போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

தளபதி 63 குறித்த அறிவிப்புகளை பார்த்து விஜய் ரசிகர்கள் செம ஹேப்பியாக உள்ளனர். ட்விட்டரில் தளபதி 63 பற்றி தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சர்கார் படத்தை போன்றே தளபதி 63 படத்திலும் விவேக் வித்தியாசமான பாடல்களை தருவார் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

வாழ்த்து

பாடலாசிரியர் விவேக்கிடம் இருந்து வித்தியாசமான பாடல்களை எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ள விஜய் ரசிகர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர்.

சிவா

சிவா

பொங்கலுக்கு விஸ்வாசம் படத்தை ரிலீஸ் செய்யும் இயக்குனர் சிவா எந்த அப்டேட்டும் கொடுப்பது இல்லை. என்.ஜி.கே. பற்றி செல்வராகவன் அப்டேட் கொடுக்காமல் இருப்பதை பார்த்து பார்த்து சூர்யா ரசிகர்கள் கடுப்பாகிறார்கள். நீங்கள் படத்தை இயக்குவீர்களோ, செதுக்குவீர்களோ அது உங்கள் இஷ்டம். ஆனால் ரசிகர்களுக்கு ஒரு சின்ன அப்டேட் கொடுத்தால் அவர்கள் மகிழ்வார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X