twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜாராணி செண்டிமெண்ட்.. தளபதி 63ல் நயன் நடிக்கும் முதல்காட்சி என்ன தெரியுமா?

    தளபதி 63 படப்பிடிப்பில் நயன்தாராவும் இணைந்துள்ளார்.

    |

    சென்னை: தளபதி 63 படப்பிடிப்பில் இன்று முதல் நயன்தாரா கலந்து கொள்ள இருக்கிறார்.

    அட்லீ இயக்கத்தில் புதிய படமொன்றில் விஜய் நடித்து வருகிறார். ஏற்கனவே தெறி, மெர்சல் என இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த கூட்டணி என்பதால், இப்படம் மீது ரசிகர்களுக்கு இப்பவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

    Thalapathy 63 : Nayan joins shooting today

    இன்னும் பெயரிடப்படாத இப்படம் தளபதி 63 எனக் குறிப்பிடப்பட்டு வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். சென்னையில் தற்போது இப்பட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

    பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?: படம் போட்டுக் காட்டிய விவேக்பொள்ளாச்சி குற்றவாளிகளுக்கு என்ன தண்டனை?: படம் போட்டுக் காட்டிய விவேக்

    இந்நிலையில் இன்று இப்பட படப்பிடிப்பில் நயனும் கலந்து கொள்ள இருக்கிறது. நயன் நடிக்கும் முதல் காட்சி கிண்டியில் உள்ள சர்ச் ஒன்றில் படமாக்கப்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. அதில் நயன் மணக்கோலத்தில் கலந்து கொள்கிறார். விஜய் - நயன் திருமணக்காட்சி அது எனத் தெரிகிறது.

    ஏற்கனவே அட்லீ இயக்கத்தில் நயன் - ஆர்யா நடித்த ராஜாராணி படத்தின் முதல் காட்சியும் சர்ச் ஒன்றில் திருமணம் நடைபெறுவது போல் தான் இருக்கும். அப்படம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்ட போதும், மாபெரும் வெற்றியடைந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Nayanthara the heroine of 'Thalapathy 63' has joined the team and she has reportedly shot for a wedding scene with Vijay in a Church located at Guindy, Chennai.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X