Don't Miss!
- News
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்!
- Education
ரூ.31 ஆயிரம் ஊதியத்தில் மத்திய அரசின் DRDO-வில் பணியாற்றலாம் வாங்க!
- Sports
குறி வைத்த கோலி.. தமிழக வீரரை இந்திய அணிக்கு தட்டி தூக்க ரெடி.. முதல் "பவர்-ஹிட்டர்" பேட்ஸ்மேன்!
- Lifestyle
செட்டிநாடு பீன்ஸ் காலிஃப்ளவர் பொரியல்
- Finance
16% சம்பள உயர்வு, 5 நாள் வேலை.. 1.14 லட்சம் எல்ஐசி ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!
- Automobiles
உலகின் முதல் லிடார் தொழில்நுட்பம் கொண்ட மின்சார கார்... இது எந்த நாட்டின் நிறுவன தயாரிப்பு தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
"தளபதி65"ஒரு எக்ஸ்க்குலூசிவ் ரிப்போட்.. விரைவில் படப்பிடிப்பு!
சென்னை: நடிகர் விஜய் நடிப்பில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வசூல் சாதனை செய்தது.
பொங்கலுக்கு வெளியான மாஸ்டர் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களின் ஆதரவில் திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது
பேரே வேற மாதிரி இருக்கே.. கவுதம் மேனனின் குட்டி ஸ்டோரி டைட்டில் இதுதான்.. எகிறும் எதிர்பார்ப்பு!
இதற்கிடையில் நெல்சன் இயக்கும் விஜயின் அடுத்த படம் குறித்த சில தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.

முக்கிய கதாபாத்திரம்
தளபதி65 படத்தில் நடிகர் யோகி பாபுவுக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகவும், படம் முழுவதும் விஜயுடன் இணைந்து பயணிக்கும் வகையில் யோகி பாபுவின் கதாபாத்திரம் இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது.

தளபதியின் கதாபாத்திரம்
இந்த படத்திலும் தளபதி விஜயின் கதாபாத்திரம் சற்று வித்தியாசமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. மாஸ்டர் படத்தில் JD கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற அது போல தளபதி65 ல் ஒரு Stylish Urbanic character ஆக இருக்கும் என தகவல்கள் கசிந்துள்ளன.

கார் சேஸிங் சீன்
தளபதி65 படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மும்பையிலும் அதை தொடர்ந்து சில நாட்கள் துபாயிலும் நடக்கவுள்ளது என சொல்லப்படுகிறது. துபாயில் படத்திற்காக ஒரு முக்கியமான கார் சேஸிங் காட்சி படம்பிடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

கிட்டத்தட்ட உறுதி
தளபதி65 படத்தின் கதாநாயகி குறித்த தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டது. ராஷ்மிகா, பிரியங்கா மோகன், பூஜா ஹெக்டே என ஒவ்வொரு பக்கமும் தகவல்கள் கசிய பூஜா ஹெக்டே தான் கதாநாயகி என கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.