தளபதி 65 பட சம்பள விவகாரம்.. தயாரிப்பு நிறுவனத்துடன் மல்லுக்கட்டும் நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

சென்னை: தளபதி 65 பட விஷயத்தில் தயாரிப்பு நிறுவனத்துக்கும் நடிகர் விஜய்க்கும் இடையே இழுபறி நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Recommended Video

தளபதி 65 பட சம்பள விவகாரம்.. தயாரிப்பு நிறுவனத்துடன் மல்லுக்கட்டும் நடிகர்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

தமிழ் சினிமாவில் நடக்கும் முக்கிய தகவல்களை வீடியோவாக வழங்கி வருகிறார் பிகே அந்த வகையில் இன்றைய டாப் 5 பீட்ஸில் பல சுவாரசிய தகவல்களை வழங்கியிருக்கிறார்.

Thalapathy 65 movie salary issue between Production company and Actor Vijay

அதன்படி விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் சம்பளம் தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கும் நடிகர் தரப்புக்கும் இடையே இழுபறி நிலவி வருவதாக தெரிவித்துள்ளார் பிகே. அதே போல் நடிகர் சுதீப் தனது ஊரில் உள்ள 4 பள்ளிகளில் உள்ள குழந்தைகளை தத்தெடுத்து அவர்களுக்கு உதவி வருவதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் உருவாகும் ஆச்சாரியா படத்தில் லீடிங் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சாரியா திரைப்படம் மலையாளத்தில் மோகன் லால் நடிப்பில் வெளியான லூசிஃபர் திரைப்படத்தின் ரீமேக்தான் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் காடுவெட்டி குருவின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது கேரக்டரில் நடிகர் ஆர்கே சுரேஷ் நடிக்கவுள்ளதாகவும் கூறியிருக்கிறார் பிகே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X