தளபதி 65 படம் அந்த மாதிரி படமாம்.. ஷுட்டிங் எங்க தெரியுமா? தீயாய் பரவும் தகவல்!

சென்னை: விஜய் நடிக்கும் தளபதி 65 படம் குறித்த தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

நடிகர் விஜய்யின் நடிப்பில் அண்மையில் மாஸ்டர் படம் வெளியானது. இந்தப் படம் ரசிர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் நடிகர் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார்.

65வது படம்

65வது படம்

நெல்சன் திலீப்குமார் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் பணிகள் நிறைவடைந்து விரைவில் திரைக்கு வரவுள்ளது. இதனை தொடர்ந்து விஜய்யின் 65வது படத்தை இயக்கும் வேலையில் இறங்குகிறார் நெல்சன் திலீப்குமார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம்

சன் பிக்சர்ஸ் நிறுவனம்

இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஏப்ரல் முதல் வாரத்தில்..

ஏப்ரல் முதல் வாரத்தில்..

இவர் ஏற்கனவே விஜய்யின் நண்பன் படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை ரஷ்யாவில் ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் படம்

அரசியல் படம்

இந்த படம் ஒரு அரசியல் படமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. தளபதி 65 படம் குறித்து பரவி வரும் இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X