இளையதளபதி.. வேட்டி சட்டையில் குடியரசு தினம் கொண்டாடிய ஜேசன் சஞ்சய்.. வைரலாகும் புகைப்படம்!

சென்னை: தளபதி விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் குடியரசு தினம் கொண்டாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

வேட்டி சட்டையில் தேசிய கொடியுடன் குடியரசு தினம் கொண்டாடியுள்ள ஜேசன் சஞ்சய்யின் புகைப்படத்தை பகிர்ந்து, இளைய தளபதி என தளபதி ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

Thalapathy Vijay’s son Jason Sanjay celebrates Republic day photo goes viral!

கடந்த 2009ம் ஆண்டு வெளியான வேட்டைக்காரன் படத்தில் இடம்பெற்றிருந்த ஓபனிங் பாடலான "நான் அடிச்சா தாங்க மாட்ட" பாடலுக்கு தந்தை விஜய்யுடன் சேர்ந்து நடனமாடியிருப்பார்.

வெளிநாட்டில் படித்து வரும் ஜேசன் சஞ்சய், சமீபத்தில் எடுத்த குறும்படங்கள் தளபதி ரசிகர்களால் தமிழ்நாட்டிலும் வைரலானது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், விஜய்சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் 3வது லுக் இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ள நிலையில், தற்போது குடியரசு தினத்தை கொண்டாடிய ஜேசன் சஞ்சயின் புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X