தமிழ் படம் 2.0 டீஸரில் யார், யாரை எல்லாம் கலாய்த்திருக்கிறார்கள்னு பாருங்க
Recommended Video

சென்னை: தமிழ் படம் 2.0 டீஸரில் ஏகப்பட்ட படங்களை கலாய்த்துள்ளனர்.
சி.எஸ். அமுதன் இயக்கத்தில் சிவா சாரி அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்துள்ள தமிழ் படம் 2.0 டீஸர் இன்று வெளியானது. டீஸர் ரசிகர்கள் அனைவருக்கும் மிகவும் பிடித்துள்ளது.
ஏகப்பட்ட படங்களை ஈவு, இரக்கமில்லாமல் மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

காட்ஃபாதர்
ஹாலிவுட் படமான காட்ஃபாதரை கூட விட்டு வைக்கவில்லை. காட்ஃபாதர்னா சூப்பர் ஸ்டார் பயந்துவிடுவாரா?

கலாய்
ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்ற நிகழ்ச்சியை எப்படி கலாய்த்திருக்கிறார்கள்!

தனுஷ்
விஐபி படத்தில் வந்த தனுஷ்

24
24 படத்தில் சூர்யா திரும்பத் திரும்ப கூறி ரசிகர்களை கடுப்பேற்றிய வசனத்தை சுவரில் எழுதி தொங்கவிட்டுள்ளனர்.

ஸ்டாலின்
செயல் தலைவர் ஸ்டாலினை மரண கலாய்

காஜல்
தல படம்னா மட்டும் சும்மாவிடுவாங்களா?

குசும்பு
ஹய்யோ ஹய்யோ

வங்கிக் கடன்
கோடி கோடியாக கடன் வாங்கிவிட்டு எஸ்கேப்பான மல்லையா

பிக் பாஸ்
ஊரே கலாய்ச்ச பிக் பாஸை சிவா மட்டும் சும்மாவிடுவாரா?

விஷால்
விஷாலின் ஆம்பள படத்தை தான் இப்படி கிண்டல் செய்துள்ளார்கள்

சத்யராஜ்
சத்யராஜ் அல்வா...அடேய்களா

பங்கம்
துப்பறிவாளனை பங்கம் செய்துவிட்டார்கள்

மங்காத்தா
மங்காத்தாடா ஆமாடா

சிஎஸ்கே
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விளையாடினால் மட்டும் விட்டுவிடுவோமா?

அதுவா இது?
அந்த இட்லி பேட்டியா இது?

மெர்சல்
விஜய்யின் துப்பாக்கி, மெர்சல் படங்களையும் விட்டுவைக்கவில்லை


Click it and Unblock the Notifications











