ஒரு இட்லி இங்க இருக்கு இன்னொன்னு எங்கே?
Recommended Video

அகில உலகையும் கலாய்த்த அகில உலக சூப்பர் ஸ்டார்!- வீடியோ
சென்னை: தமிழ் படம் 2.0 டீஸர் மற்றும் மீம்ஸை பார்த்து சிரித்து மாளவில்லை.
தமிழ் படம் 2.0 படத்தில் பாரபட்சபமே இல்லாமல் அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரையும் சகட்டுமேனிக்கு கலாய்த்துள்ளனர்.
அவர்கள் கலாய்த்தது போதவில்லை என்று மீம்ஸ் கிரியேட்டர்கள் வேறு தனியாக கலாய்க்கிறார்கள். இன்று காலை வரை ரஜினியை கலாய்த்த கூட்டத்தின் கவனம் தற்போது திசை திரும்பியுள்ளது.

விஜய் ரசிகர்கள்
முடியலடா சாமி சிரிச்சு முடியல

யாரு நீங்க?
என்ன தான் தமிழ் படம் 2.0 டீஸர் வந்தாலும் சூப்பர் ஸ்டாரை மறக்க முடியுமா

எந்த தளபதி
தமிழ் படம் 2.0 டீஸரில் தளபதியை மரண பங்கம் செய்துவிட்டனர்.

ஈபிஎஸ்
இந்த மீம்ஸை பார்த்து சிரிப்பை அடக்கவே முடியவில்லை பாஸு

எந்த இட்லி
ஒரு இட்லி இங்க இருக்கு இன்னொன்னு எங்கே?
Comments


Click it and Unblock the Notifications