இன்று வெளியாகும் டாணாக்காரன் டீசர்.. இந்திய சினிமாவில் இது வரை சொல்லப்படாத ஒரு கதை!

சென்னை: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக விக்ரம் பிரபு திகழ்ந்து வருகிறார்.

வாரிசு நடிகர் என்றாலும் தமிழ் சினிமாவில் தனக்குரிய இடத்தை பிடிக்க இன்னும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார் விக்ரம் பிரபு.

விக்ரம் பிரபுவின் அடுத்த திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாகவுள்ளது.

நல்ல வரவேற்பு

நல்ல வரவேற்பு

இந்த ஆண்டில் விக்ரம் பிரபுவின் நடிப்பில் வெளிவந்த படம் புலிக்குத்தி பாண்டி. முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபு இந்த படத்தில் நடிக்க, லக்ஷ்மி மேனன் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். நேரடியாக சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட இந்த படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நம்பிக்கை அளிக்கிறது

நம்பிக்கை அளிக்கிறது

புலிக்குத்தி பாண்டி படத்தைத் தொடர்ந்து டாணாக்காரன், பொன்னியின் செல்வன், பாயும் ஒளி நீ எனக்கு, பகையே காத்திரு ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் விக்ரம் பிரபு. இதில் பொன்னியின் செல்வன், பகையே காத்திரு படங்களின் படப்பிடிப்பு மட்டுமே மீதம் உள்ளது. மற்ற படங்களின் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இயக்குனராக அறிமுகம்

இயக்குனராக அறிமுகம்

இந்நிலையில் விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் திரைப்படம் அடுத்து வெளிவரவுள்ளது. இந்த படத்தில் விக்ரம் பிரபுக்கு ஜோடியாக அஞ்சலி நாயர் நடித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த தமிழ் இந்த படத்தில் இயக்குனராக அறிமுகமாகிறார்.

படக்குழு அறிவிப்பு டாணாக்காரன் படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய சினிமாவில் இது வரை சொல்லப்படாத ஒரு கதையாக டாணாக்காரன் இருக்கும் என இயக்குனர் தமிழ் கூறியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதால் இந்த படம் மீது எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. டாணாக்காரன் படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்திய சினிமாவில் இது வரை சொல்லப்படாத ஒரு கதையாக டாணாக்காரன் இருக்கும் என இயக்குனர் தமிழ் கூறியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதால் இந்த படம் மீது எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

டாணாக்காரன் படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியிடவுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக
அறிவித்துள்ளது. இந்திய சினிமாவில் இது வரை சொல்லப்படாத ஒரு கதையாக டாணாக்காரன் இருக்கும் என இயக்குனர் தமிழ் கூறியுள்ளார். உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டதால் இந்த படம் மீது எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X