Malavika Mohanan: மினி ஸ்கர்ட்.. நச்சுனு நாலு போட்டோ.. ஹார்ட் பீட்டை எகிற வைத்த தங்கலான் பட நடிகை!

சென்னை: தங்கலான் பட நடிகை மாளவிகா மோகனன் மினி ஸ்கர்ட்டில் இருக்கும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளார்.

துல்கர் சல்மான் நடிப்பில் கடந்த 2013ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பட்டம் போல'படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான மாளவிகா மோகனன்.

thangalaan movie heroine malavika mohanan latest instagram post

பின்னர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்த பேட்ட படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

மாளவிகா மோகனன்: பேட்ட படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் குறைவான காட்சியில் நடித்திருந்தால். விஜய்க்கு ஜோடியாக நடித்தால், முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். இதையடுத்து தனுஷூடன் மாறன் படத்தில் நடித்தார். அந்த படம் சுமாரான வரவேற்பை பெற்றது.

சவாலான கேரக்டர்: மாளவிகா பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் உருவாகி உள்ள தங்கலான் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து அசத்தி வரும் விக்ரம் இப்படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். தங்கலான் படத்தில் நடித்தது குறித்து பேட்டி அளித்திருந்த மாளவிகா, நான் நடித்ததில் சவாலான படம் தங்கலான் தான். எனக்குள் இப்படம் பெரிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. எனது நடிப்புஉங்களுக்கு கட்டாயம் பிடிக்கும் என தெரிவித்திருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது.

நச்சுனு நாலு போட்டோ: மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் மாளவிகா பிஸியாக நடித்து வரும் மாளவிகா மோகனன், இந்தியில் யுத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார். தற்போது, லண்டனில் ஜாலியாக பொழுதை கழித்து வரும் மாளவிகா மோகனன், மினி ஸ்கர்ட்டில் நச்சுனு இருக்கும் நாலு போட்டோவை ஷேர் செய்து ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் வாவ் மாலுமா என்றும், இதயத்தை பரிசாக அளித்து வருகின்றனர். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனை இன்ஸ்டாகிராமில் 3.9 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X