அஜித் சொன்ன ஒரு வார்த்தைக்காக மகனை நடிகராக்கிய பிரபல நடிகர்

By Siva

Recommended Video

அஜித் சொன்ன ஒரு வார்த்தைக்காக மகனை நடிகராக்கிய பிரபல நடிகர்- வீடியோ

சென்னை: அஜித் சொன்ன ஒரு வார்த்தையால் பிரபல நடிகர் ஒருவர் தன் மகனை நடிகராக்கியுள்ளார்.

படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் பானு பிரகாஷ். அவரின் மகன் ராஜ் ஐயப்பா 100 படம் மூலம் நடிகர் ஆகியுள்ளார். அதர்வா ஹீரோவாக நடித்த 100 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராஜ்.

பானு பிரகாஷுக்கு தன் மகனை நடிகராக்க வேண்டும் என்ற ஐடியா இல்லாமல் இருந்ததாம்.

பானு பிரகாஷ்

பானு பிரகாஷ்

பானு பிரகாஷ் அஜித்தின் மேனேஜரை சந்தித்து பேசியுள்ளார். அப்பொழுது அஜித் தன் மேனேஜருக்கு போன் செய்து பேச அவரோ சார், பானு பிரகாஷ் இங்கு தான் இருக்கிறார் என்ற கூறியிருக்கிறார். உடனே அஜித் போனை பானு பிரகாஷிடம் கொடுக்கச் சொல்லி பேசியுள்ளார்.

அஜித்

அஜித்

என்ன நல்லா இருக்கிறீர்களா, வீட்டில் அனைவரும் நலமா என்று அஜித் விசாரிக்க பானு பிரகாஷ் தனது மகன் ராஜ் பற்றி தெரிவித்துள்ளார். உடனே அஜித்தோ ராஜின் புகைப்படத்தை தனக்கு அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளார்.

ராஜ் ஐயப்பா

ராஜ் ஐயப்பா

பானு பிரகாஷ் தனது மகனின் புகைப்படத்தை அனுப்பி வைக்க அதை பார்த்த அஜித்தோ, பையனுக்கு நடிகர் ஆகும் அனைத்து அம்சங்களும் உள்ளது. நல்லபடியாக நடந்து கொண்டால் திரையுலகில் பெரிய எதிர்காலம் இருக்கிறது என்றாராம்.

100

100

அஜித் சொன்ன பிறகே மகனை நடிகராக்கும் முயற்சியில் பானு பிரகாஷ் இறங்கியிருக்கிறார். அந்த நேரம் தான் 100 பட வாய்ப்பு வர மகனை நடிகராக்கிவிட்டார். பானு பிரகாஷும், அஜித்தும் சேர்ந்து அமராவதி படத்தில் நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Read more about: ajith அஜித்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X