twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாக்ஸ் ஆபீஸில் மன்மோகன் சிங் பயோபிக்கை ஓரங்கட்டிய யூரி தாக்குதல் படம்

    By Siva
    |

    மும்பை: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாற்று படம் ரிலீஸான 6 நாட்களிலேயே வசூல் செய்ய போராடிக் கொண்டிருக்கிறது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் படமாக்கப்பட்டது. அனுபம் கேர் மன்மோகன் சிங்காக நடித்திருந்தார்.

    The Accidental Prime Minister struggles at Box office

    கடந்த 11ம் தேதி வெளியான படத்திற்கு எதிர்பார்த்த அளவுக்கு ஆதரவு கிடைக்கவில்லை. படம் ரிலீஸான 6 நாட்களிலேயே வசூல் செய்ய முடியாமல் திணறுகிறது.

    அதே சமயம் அந்த படத்துடன் வெளியான யூரி: தி சர்ஜிகல் ஸ்டிரைக் படம் சக்கை போடு போடுகிறது. இதற்கிடையே ரன்வீர் சிங்கின் சிம்பா படம் வசூலில் புதிய சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது.

    தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் சஞ்சயா பாரு எழுதிய புத்தகத்தின் அடிப்படையில் புதுமுகம் விஜய் ரத்னாகர் படத்தை எடுத்தார். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறும் படமாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Accidental Prime Minister starring Anupam Kher is struggling at the Box office.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X