ஒரு நைட்டுக்கு ரூ.5 லட்சம்.. பிரபல நடிகரிடம் பேரம் பேசிய நடிகை.. புலம்பும் தயாரிப்பாளர்!

By Staff

சென்னை: பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் ஏடாகூடமான வில்லன் நடிகர் ஒருவர் நடிகை ஒருவரை வளைத்துப்போட்டு காரியத்தை சாதித்துள்ளார்.

பார்ப்பதற்கே முரட்டுத்தனமாக இருக்கும் இந்த வில்லன் நடிகர், பெண்கள் விஷயத்தில் வீக் என்பது சினிமா வட்டாரத்தில் இருப்பவர்கள் அனைவருக்கும் தெரியும்.

The actress who bargained with the villain actor for

ஆனால், அட்டகாசமான நடிப்பு திறன் இவரிடம் இருப்பதாலும், ரசிகர்களுக்கு பிடித்தமான வில்லன் நடிகர் என்பதாலும், தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

வில்லன் நடிகரின் வில்லத்தனம்: அதே போல, பெண்களை எனக்கு மிகவும் பிடிக்கும் பெண்கள் விஷயத்தில் நான் அப்படி...இப்படித்தான் இருப்பேன். ஆனால், யாரையும் காட்டாயப்படுத்த மாட்டேன் விருப்பம் இருந்தால் யார் வேண்டுமானாலும் கூட வரலாம் என, தனக்கு என்று ஒரு பாலிசியை வைத்துக்கொண்டு அதை நடைமுறைப்படுத்தி வருகிறார்.

வளைத்துப்போட்ட நடிகர்: அண்மையில் இவர் வில்லனாக நடித்த திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட்டடித்து வசூலை அள்ளியது. இந்த படத்தில் இவரின் மிரட்டலான வில்லத்தனம் குறித்து அனைவரும் பாராட்டினார்கள். இந்த படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடித்த நடிகையிடம் நீ சிரிச்சா அவ்வளவு அழகு என்றும், எப்படியாவது உன்னை கதாநாயகியாக ஆக்கிவிடுகிறேன் என கூறி அந்த நடிகையை வளைத்துப்போட்டுள்ளார்.

ஒரு நைட்டுக்கு ரூ.5 லட்சம்: வில்லன் நடிகரின் பேச்சை நம்பி ஹோட்டல் ரூம் வரை சென்ற நடிகை, நான்கு நாட்கள் அவரை கவனி கவனி என்று கவனித்து விட்டு, என்னை ஹீரோயின் ஆக்குறது எல்லாம் இருக்கட்டும், நான்கு நாட்கள் உடன் இருந்ததற்கு பணத்தை கொடுக்க வேண்டும் என்று கேட்டு ஒரு நாளைக்கு ரூ.5 லட்சம் என்று நான்கு நாட்களுக்கு ரூ.20 லட்சத்தை கேட்டுள்ளார்.

புலம்பும் தயாரிப்பாளர்: இதனால், கடுப்பாகிப்போன வில்லன் நடிகர் தயாரிப்பாளரின் தலையில் கையை வைத்துள்ளார். அதாவது அடுத்த படத்திற்கு இவரை ஹீரோயினாக போட்டுக்கொள்ளுங்கள் என்று கூறி சம்பளத்தோடு சேர்த்து 20 லட்சம் எக்ஸ்ட்ராவாக கொடுங்கள் என அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறார். ஆனால், தயாரிப்பாளரோ இது எல்லாம் காலக்கொடுமை என்று புலம்பி வருகிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X