22 வயது காதலி கர்ப்பம்: மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் 44 வயது நடிகர்

By Siva

நியூயார்க்: தி பிக் பேங் தியரி தொலைக்காட்சி தொடர் புகழ் நடிகர் ஜானி கேலக்கியின் காதலி கர்ப்பமாக உள்ளாராம்.

தி பிக் பேங் தியரி என்னும் அமெரிக்க தொலைக்காட்சி தொடர் உலகம் முழுவதும் பிரபலமானது. அந்த தொடரில் லியோனார்டாக நடித்து பிரபலமானவர் ஜானி கேலக்கி. 44 வயதாகும் அவர் தன்னை விட 22 வயது சிறியவரான அலைனா மேயரை காதலித்து வருகிறார்.

The Big Bang Theory actor Johnny is on cloud nine

இந்நிலையில் அலைனா கர்ப்பமாகியுள்ளார். அலைனா கர்ப்பமாகியுள்ளதை புகைப்படத்துடன் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார் ஜானி. அதை பார்த்த ரசிகர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த விருது விழாவில் தான் ஜானியும், அலைனாவும் முதன்முதலாக ஜோடியாக கலந்து கொண்டனர். அந்த விழா நடந்த ஒரு மாதத்தில் இருவரும் ஒரே மாதிரியான மோதிரம் அணிந்திருந்தனர்.

அதை பார்த்த ரசிகர்கள் அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டதாக யூகித்தனர். அமெரிக்காவில் திருமணம் ஆகாமல் கர்ப்பம் ஆவது எல்லாம் பெரிய விஷயமே இல்லை.

ஜானி தி பிக் பேங் தியரின் பினாலேவுக்கு தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X