»   »  'செட்பேக்'கை விட 'கம்பேக்' ஸ்ட்ராங்கா இருக்கணும்! - கவர்ச்சி பாம் ஆக களமிறங்கும் ராய்லட்சுமி

'செட்பேக்'கை விட 'கம்பேக்' ஸ்ட்ராங்கா இருக்கணும்! - கவர்ச்சி பாம் ஆக களமிறங்கும் ராய்லட்சுமி

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் கைவசம் படங்கள் இல்லாத நிலையில் இந்தியில் அறிமுகமாகிறார் ராய்லட்சுமி. சன்னி லியோனையெல்லாம் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு தூக்கலான கவர்ச்சியுடன் பாலிவுட்டுக்கு அறிமுகமாகிறார், ஜூலி 2 படத்தின் மூலம்.

ராய் லட்சுமியின் ஓங்குதாங்கான உடல் கட்டை முக்கால்வாசி பளிச்சென்று காட்டும் காஸ்ட்யூம்களில் ரசிகர்களை கதிகலங்க வைக்கப் போகிறாராம்.

The comeback is always stronger than a setback, says Raai Lakshmi

லேட்டஸ்டாக அவர் கொடுத்திருக்கும் ஒரு போஸைப் பார்த்தால் ஆடிப் போய்விடுவீர்கள். ஹார்ட்லி டேவிட்சன் பைக்கில் சாய்ந்தவாறு அவர் கொடுத்திருக்கும் போஸ் ரசிகர்களை வெறியேற்றியிருக்கும்.

The comeback is always stronger than a setback, says Raai Lakshmi

இந்தப் படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ள ராய் லட்சுமி, "செட்பேக்'கை விட 'கம்பேக்' ஸ்ட்ராங்கா இருக்கணும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே இந்தப் படத்துக்காக படுகவர்ச்சியான ஸ்டில்கள் சமூக வலைத் தளங்களில் வெளியிட்டு வந்தார் ராய் லட்சுமி.

வரும் 24-ம் தேதி படம் வெளியாகிறது. அதற்குள் இன்னும் சில ஸ்டில்களை வெளியிட்டு கவர்ச்சி விருந்து படைக்கப் போகிறாராம் லட்சுமி.

English summary
Actress Rai Lakshmi has released glamorous stills for the promotion of her debut Hindi movie Julie 2

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil