twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'டீல் ஓகே...' - டிக்கெட் ரேட்டை அரசு கண்டுகொள்ளாததன் பின்னணி இதுதான்...!

    By Shankar
    |

    Recommended Video

    நான் ஒரு இந்து, என்னை 'ஜோசப் விவேக்' என்று அழைக்கலாம்-வீடியோ

    சென்னை: சமீபத்தில் தியேட்டர் கட்டணங்கள் ஏற்றப்பட்டன. அதே நேரத்தில் இனி அதிக விலைக்கு டிக்கெட் விற்றால் அவ்வளவுதான் என்ற எச்சரிக்கையும் விடப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படத்துக்கு முதல் இரண்டு, மூன்று நாட்கள் டிக்கெட்கள் 500 முதல் 1000 வரை விற்கப்பட்டன.

    நடிகர் பட ரிலீஸ் சிக்கலின் போது அரசை சந்தித்தார் அல்லவா? அப்போது ஒரு ரகசிய உடன்பாடு நடந்ததாகச் சொல்கிறார்கள்.

    The deal between actor and govt side

    டிக்கெட் விலையைக் கண்டுகொள்ளாமல் இருக்க நடிகர் தரப்பு வேண்டுகோள் வைக்க பதிலுக்கு அரசு தரப்பில் 10 சி பேரம் பேசப்பட்டதாம். ஆனால் ஏற்கனவே படத்துக்கு பெரிய அளவில் செலவு செய்துவிட்டோம் என்று 5 சி தருவதாகச் சொன்னார்களாம்.

    இந்த உடன்பாட்டின் விளைவாகத்தான் டிக்கெட் கட்டணத்தை கண்டுகொள்ளவில்லையாம்.

    நல்ல டீலிங்குய்யா...!

    English summary
    Sources say that the recent controversial movie side has paid a big sum to govt to allow collecting higher ticket price in theaters
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X