கொசுவலை டிரஸ்.. மனங்களை கொத்திய பிரியாஆனந்த்.. வயது வரம்பே இல்லை என்கிறார்!

சென்னை: பெண்களின் கண்களுக்கு எல்லா வயதிலும் போதையும், கவர்ச்சியும் இருக்கு, அதோடு கவர்ச்சி காட்டுவதற்கு வயது வரம்பு கிடையாது என்று நடிகை பிரியா ஆனந்த் ஓப்பன் ஸ்டேட்மெண்ட் விடுத்துள்ளார். கொசுவலை போல ஆடை அணிந்து கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள பிரியா ஆனந்த்தான் இந்த செய்தியை சொல்லியுள்ளார்.

தமிழ் சினிமாவில் கவர்ச்சியாகவும் ஒல்லியாகவும் இருந்து கலக்கியவர் நடிகை கௌதமி. கௌதமிக்கு பிறகு இப்போது ஒல்லியாகவும் படு கவர்ச்சியாகவும் கலக்குபவர் பிரியா ஆனந்த்.

The eyes of women of all ages are attractive-Priya Anand

தமிழ் சினிமாவில் உள்ள 30 வயதை தாண்டிய கதாநாயகிகளில் ஒருவர் நடிகை ப்ரியா ஆனந்த். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான எல்.கே.ஜி திரைப்படம் காமெடியில் பட்டையை கிளப்பியது. இந்த படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமான, ஆர்.ஜே.பாலாஜிக்கு இந்த படம் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது.

பிரியா ஆனந்த் நன்கு தமிழ் பேசக்கூடிய நடிகை மட்டும் அல்லாமல் பன்முகத் திறமை கொண்டவர். ஓவர் கவர்ச்சி காட்டுவதில், அம்மணி தாராளம் காட்டினாலும் ஏனோ ஒரு சில காரணங்களால் இன்னும், முன்னணி நடிகையாகும் வாய்ப்பு மட்டும் இவருடைய கதவை தட்டாமல் எட்டியே உள்ளது.

The eyes of women of all ages are attractive-Priya Anand

இவர் நடித்த கவர்ச்சியான பாடல்கள் யூ.டியூபில் ட்ரெண்டிங்காக போய் கொண்டு தான் இருக்கிறது. மேலும் தற்போது இவருடைய கைவசம் இரண்டு படங்கள் மட்டுமே உள்ளன.

ஆதித்திய வர்மா மற்றும் சுமோ படத்தில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே கடந்த 2013ஆம் ஆண்டு, மிர்ச்சி சிவாவிற்கு ஜோடியாக வணக்கம் சென்னை படத்தில் நடித்திருந்தார். நடிகை ஸ்ரீதேவியுடன் நடித்த ஹிந்தி படம் இவருக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.

The eyes of women of all ages are attractive-Priya Anand

இந்நிலையில், இவர் கொசுவலை போன்ற உடை அணிந்து ஓவர் கவர்ச்சி காட்டி எடுத்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது. சமீப காலமாக படவாய்ப்பை பெற, நடிகைகள் கவர்ச்சி என்கிற ஆயுதத்தை கையில் எடுப்பது போல் இவரும் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

The eyes of women of all ages are attractive-Priya Anand

கவர்ச்சி காட்டுவதில் வயது வரம்பு இல்லை. எல்லா வயதிலும் பெண்களின் கண்களுக்கு ஒரு கவர்ச்சியும் போதையும் இருக்கு என்று சொல்லி வருகிறார் பிரியா ஆனந்த்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X