»   »  இன்னும் பார்க்கப்படும் பூனத்தின் 'குளி சீன்'

இன்னும் பார்க்கப்படும் பூனத்தின் 'குளி சீன்'

By Sudha
Subscribe to Oneindia Tamil

மும்பை: போல்ட் அன்ட் பியூட்டிபுல் என்று சொல்வார்கள். ஆனால் எக்ஸ்ட்ராவாக செக்ஸி என்பதையும் சேர்த்துத்தான் பூனம் பாண்டே பற்றிச் சொல்ல வேண்டியுள்ளது. அப்படி ஆகி விட்டது பூனத்தின் அவதாரங்கள். இதோ பூனம் பாண்டேவை இப்போது பிராண்ட் நேம் ஆக்கப் போகிறாராம் பாலிவுட் தயாரிப்பாளர் சதீஷ் ரெட்டி. அந்தக் கதையைப் பாருங்கள்..

பாலிவுட் பிரவேசம்

பாலிவுட் பிரவேசம்

பாலிவுட்டுக்குள் முதல் முறையாக தனது கவர்ச்சிக் கால்களை எடுத்து வைத்து எழுந்து நிற்கிறார் பூனம் பாண்டே. சதீஷ் ரெட்டியின் தயாரிப்பில் தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் பூனம் பாண்டே கலக்கவிருக்கிறார்.

இனி பூனம் ஒரு காஸ்ட்லி 'பிராண்ட்'

இனி பூனம் ஒரு காஸ்ட்லி 'பிராண்ட்'

பூனம் பாண்டேவை கவர்ச்சியாகப் பார்த்திருப்பீர்கள், செக்ஸியாக பார்த்திருப்பீர்கள், ஏன் நிர்வாணமாகக் கூட பார்த்திருப்பீர்கள், ஆனால் ஒரு பிராண்ட் ஆக பார்த்திருக்கிறீர்களா என்று சிங்கம் பட சூர்யா மாதிரி தொடை (அவர் தொடையைத்தான்) தட்டி வீராவேசமாக பேசுகிறார் சதீஷ் ரெட்டி.

பூனத்தை பெரிய ஆளாக்குவேன்!

பூனத்தை பெரிய ஆளாக்குவேன்!

சதீஷ் மேலும் கூறுகையில், பூனம் தற்போது தனது முதல் இந்திப் படமான நாஷாவில் பிசியாக இருக்கிறார். அடுத்து எனது படத்துக்கு வருகிறார். அவரை மிகப் பெரிய பிராண்ட் நேம் ஆக உருவாக்குவதே எனது லட்சியம். அதற்கான முழுத் தகுதியும் அவருக்கு உண்டு.

இன்னும் பார்க்கப்படும் பூனத்தின் 'குளி சீன்'

இன்னும் பார்க்கப்படும் பூனத்தின் 'குளி சீன்'

பூனம் பாண்டே இப்போது பாலிவுட்டுக்குள் நுழைந்து விட்டாலும் கூட அவர் வெளியிட்ட அவரது குளியல் காட்சிகள்தான் இன்னும் படு ஆவேசமாக பார்க்கப்படுகிறதாம். அவரது குளியல் காட்சிகளை இன்னும் நிறையப் பேர் தொடர்ந்து ஆசை ஆசையாகப் பார்த்து ரசித்து வருகின்றனராம்.

வீணாவை எப்படி சமாளிப்பார் பூனம்??

வீணாவை எப்படி சமாளிப்பார் பூனம்??

தி சிட்டி தட் நெவர் ஸ்லீப்ஸ் படத்தில் ஏற்கனவே வீணா மாலிக்கும் இருக்கிறார். அவரோடு பூனம் எப்படி சண்டை போடப் போகிறார், கரையேறப் போகிறார் என்பதுதான் ரசிகர்களின் ஆவலான எதிர்பார்ப்பு...

எப்படியோ கண்டக்க முண்டக்க காட்சிகள் கட்டுக்கடங்காமல் இருக்கப் போவது மட்டும் நிச்சயமாகத் தெரிகிறது போங்கோ...!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    Bold and sexy Poonam Pandey is on a high these days. And why not, after all she is gearing up for her film in Bollywood. Poonam Pandey is known for some of the most famous on screen sexy, hot and nude pose. But very few people know about the man force behind the success of celebrity. Satish Reddy is one such a name that makes Poonam Pandey in B-Town. The man who is busy creating a brand now days is busy on his upcoming movie “The city that never sleeps” which is produced by him and directed by Haroon Rashid.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more