வந்துட்டான்யா, டான் வந்துட்டான்யா: தெறிக்கும் மாரி 2 ஃபர்ஸ்ட் லுக் #Maari2FirstLook
Recommended Video

சென்னை: மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் தயாரித்து நடித்துள்ள படம் மாரி 2. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நவம்பர் 2ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்தார்கள்.
அறிவித்தபடி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளனர்.
மாரி 2
மாரி 2 ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தனுஷ். பூப்போட்ட சட்டை, முறுக்கு மீசை, ஏகப்பட்ட நகைகள், செஞ்சிருவேன் என்று சொல்வது போன்று போஸ் கொடுத்திருக்கிறார் தனுஷ். படம் டிசம்பர் மாதம் ரிலீஸாக உள்ளது. #Maari2FirstLook
#Maari2 #tharalocal #senjuruven
போஸ்டர்
தனுஷ் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட வேகத்தில் அவரின் ரசிகர் ஒருவர் போஸ்டரே அடித்துவிட்டார். தீயாக வேலை செய்கிறார்கள் ரசிகர்கள்.
வெடி
போட்ரா வெடிய, மாரி வந்துட்டான்
கொண்டாட்டம்
தனுஷின் மாரி 2 ஃப்ரஸ்ட் லுக்கை அஜித் ரசிகர்களும் கொண்டாடுகிறார்கள்.
செல்வராகவன்
நன்றாக இருக்கு. படத்தை பார்க்க ஆவலாக இருப்பதாக தனுஷின் அண்ணன் செல்வராகவன் ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











