இப்போ வெளியிட்டா சரிவராது.. பிகில் படத்தின் டீசர் வெளியாவதில் ஏன் தாமதம்?.. மாஸ் பிளான் இதுதான்!

பிகில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிடாமல் தாமதம் செய்வதற்கான காரணம் என்ன என்று தற்போது உண்மை வெளியாகி உள்ளது.

Recommended Video

Bigil Teaser Leaked : Twitter-யில் Trend ஆன விஜய் பிகில் Teaser-வீடியோ

சென்னை: பிகில் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிடாமல் தாமதம் செய்வதற்கான காரணம் என்ன என்று தற்போது உண்மை வெளியாகி உள்ளது.

பிகில் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட செல்கிறது. படத்தின் பாடல்கள் வெளியாகி உள்ள நிலையில் டிரைலருக்காக ரசிகர்கள் மரண வெயிட்டிங்கில் இருக்கிறார்கள்.

இயக்குனர் அட்லி இயக்கத்தில், நடிகர் விஜய் நடித்து இருக்கும் ஸ்போர்ட்ஸ் ஜானர் படமான பிகில் தீபாவளிக்கு வெளியாக உள்ளது. ஆனால் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிடாமல் காலம் தாழ்த்தி வருகிறது.

ஆனால் ஏன்

ஆனால் ஏன்

இந்த வாரம் மூன்று முக்கியமான படங்கள் வெளியாகி சினிமா உலகை அசைத்து பார்த்து இருக்கிறது. ஜல்லிக்கட்டு, அசுரன், ஜோக்கர் ஆகிய மூன்று வெவ்வேறு மொழி படங்கள் வெளியாகி உள்ளது. மூன்று படங்களும் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது.

இணையம் எப்படி

இணையம் எப்படி

இணையம் முழுக்க பலரும் இந்த மூன்று படங்களை பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஆகவே தற்போது பிகில் குறித்த பேச்சு கம்மியாக இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்களுக்கு இந்த டிரெண்ட்தான் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

டீசர்

டீசர்

இதனால் இப்போது படத்தின் டீசரை வெளியிட்டால் நன்றாக இருக்காது என்று படக்குழு கருதுகிறது. அதனால் படத்தின் டீசரை அடுத்த வாரத்தின் மத்தியில் அல்லது திங்கள் கிழமை வெளியிடுவார்கள் என்று கூறுகிறார்கள். படத்தின் டீசர் 1.30 நிமிடம் இருக்கும் என்று கூறுகிறார்கள்.

என்ன இருக்கும்

என்ன இருக்கும்

அதேபோல் இந்த டீசர் அல்லது டிரைலர் 1 நிமிடத்தில் 100k லைக் மற்றும் 2 மில்லியன் வியூ வாங்கும் வகையில் உருவாக்கப்பட உள்ளது. 24 மணி நேரத்தில் 20 மில்லியன் வியூஸ் வரும் வகையில் மிகவும் மாஸாக உருவாக்கப்படும் என்று கூறுகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X