Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இதெல்லாம் டிரெஸ்ஸா?அசிங்கமா இல்ல..விக்ரமனுக்கு சரியான பதிலடி கொடுத்த ஷிவின்!
சென்னை : இதெல்லாம் டிரெஸ்ஸா? அசிங்கமா இல்லை என்று கேட்ட விக்ரமனுக்கு ஷிவின் சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார்.
விக்ரமன் நீதி,நேர்மை, நியாயம் என பேசி வருவதால், அவரை சோஷியல் மீடியாவில் பூமர் அங்கிள் விக்ரமன் என பிக்பாஸ் ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
இந்தியில் மிகப்பெரிய அளவில் மக்களின் ஆதரவை பெற்ற பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழ்,தெலுங்கு,மலையாளம் என அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் 5 சீசன்கள் முடிந்துள்ள, நிலையில் தற்போது ஆறாவது சீசன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி 55 நாட்களை எட்டி உள்ளது.
Selfish-ஆ இருக்கார்… Political Game ஆடுறார்… டிவிட்டரில் ட்ரெண்ட் ஆகும் பூமர் விக்ரமன்…
விக்ரமன்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வழக்கமாக சினிமா பிரபலங்கள் அல்லது பல்வேறு துறையில் சிறந்து விளங்குபவர்கள் தான் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள். ஆனால், பிக் பாஸ் வரலாற்றில் முதன்முறையாக இந்த முறை அரசியல் பிரமுகர் விக்ரமன் கலந்து கொண்டுள்ளார்.
பூமர் அங்கிள்
பிக் பாஸ் வீட்டில் சரவெடிப்போல பட்டையை கிளப்புவார் என்று பார்த்தால், இவர் நமுத்து போன பட்டாசாக அசீம் பேசுவதற்கே கவுண்டர் கொடுத்து வருகிறார். அதிலும் இவரை அசீம் தான் அடிக்கடி அசிங்கப்படுத்திகொண்டே இருக்கிறார். என்னத்தான் அசீம் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் மிகவும் பொறுமையாக இருப்பதால் இதுதான் இவரின் கேம் ஸ்டேட்டர்ஜி என ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
குழந்தைகள் பார்க்கிறார்கள்
இந்நிலையில், சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் இந்த டிரஸ் போடப்போகிறேன் என்று ஷிவின் எடுத்துகாட்டுகிறார். உடனே,ஏடிகே எந்த டிரஸ் போடாதே என்கிறார். இதையடுத்து, விக்ரமன் என்னங்க இது...அநியாயமா இல்ல இதெல்லாம், குழந்தைகள் பார்க்கிறார்கள் குடும்பத்தோடு எல்லாரும் பார்க்கிறார்கள் இந்த நிகழ்ச்சியல் இந்த டிரஸ் தேவையா என கேட்கிறார்.
குழந்தைக்கு சொல்லி கொடுங்க
குழந்தைகள் பார்ப்பதற்கும் டிரஸூக்கும் என்ன சம்மந்தம், குழந்தைகளுக்கு எல்லாத்தையும் காட்டி இது நல்லது.. இது கெட்டது என்று சொல்லி வளருங்கள் என்று சரியான பதில் அடி கொடுத்துள்ளார். பெண்ணியம், பெண்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் விக்ரமன் ஆடை குறித்து இப்படி பேசி உள்ளது இணையத்தில் பேசு பொருளாகி உள்ளது.
அப்படி அவர் சொல்லவில்லை
இந்த வீடியோவை பார்த்த விக்ரமனின் தீவிர ரசிகர் ஒருவர், நீங்க போட்ட ட்வீட்டை பாருங்க, எவ்ளோ ட்விஸ்ட் பண்ணி போட்டிருக்கீங்க, இந்த டிரஸ் போட அசிங்கமா இல்லயானு அவர் அந்த வீடியோவில் சொல்லி இருக்காரா? அப்படி அவர் சொன்னது உங்களுக்கு மட்டும் கேட்டுதா? அவர் அந்த டிரஸ்சை போட வேண்டாம் என்று சொல்லல, டிரெஸ் போடுறது அவங்க இஷ்டம் தான், ஆனால் பொருத்தமற்ற டிரஸ்சை ஒரு நண்பருக்கு பரிந்துரை செய்யலாம் என கருத்து பதிவிட்டுள்ளார்.
அட்வைஸ் பண்ணா தப்பா
குழந்தைகள் இந்த நிகழ்ச்சியை பாக்குறாங்கனு வேற டிரஸ் போடுங்கனு சொன்னா, பெண்ணுக்கு எதிராக பேசுறாருனு அர்த்தமா? இந்த மக்களுக்கு உண்மையில் பிற்போக்கு மற்றும் இடதுசாரி சிந்தனைகள் என்னவென்று தெரியாது. விட்டா சென்சார்யா பின்னடைவுனு சொல்லுவாங்க என பதிவிட்டுள்ளார்.