சித்தார்த் மேல க்ரஷ்..அவருக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணலாம்..ஓபனாக பேசிய நடிகை!

சென்னை : சித்தார்த்தும் அதிதி ராவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில், இளம் நடிகை ஒருவர் சித்தார்த்துக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணா தப்பு இல்லை என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகர் சித்தார்த்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவர் படங்களை தவிர்த்து சமூக கருத்துகளை கூறி சர்ச்சையிலும் அவ்வப்போது சிக்கிக் கொண்டனர்.

180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் என் ஹெச் 4, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் இவருக்கு போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் காவிய தலைவன் திரைப்படத்தின் மூலம் தன்னை ஒரு சிறந்த நடிகராக நிலைநிறுத்திக் கொண்டவர் சித்தார்த்.

சித்தார்த்தை பிடிக்கும்

சித்தார்த்தை பிடிக்கும்

திரைத்துறையில் பட வாய்ப்பை பெற வேண்டும் என்றால் நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் பெற முடியும் என்ற கருத்து பரவலாக இருந்து வரும் நேரத்தில், இளம் நடிகை ஒருவர் சித்தார்த் மீது எனக்கு க்ரஷ் இருக்கு அவருக்காக அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணா தப்பு இல்லை என பேசி உள்ளார்.

ஒரு சில படங்களில்

ஒரு சில படங்களில்

காயத்ரி ரமா என்ற நடிகை ஒரு சில தமிழ் படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், இவர் இயக்குனர் சுந்தரவடிவேல் இயக்கத்தில் பிரசாந்த் ஸ்ரீனிவாசன் நடிக்கும் 'ரீ'என்ற படத்தில் லீட் ரோலில் நடித்துள்ளார். திரில்லர்-திகில் திரைப்படமான இப்படம் அடுத்த ஆண்டு திரையில் வெளியாக உள்ளது.

கட்டாயப் படுத்தக்கூடாது

கட்டாயப் படுத்தக்கூடாது

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள இந்த நடிகை, சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் படவாய்ப்பு தேடி வரும் என்பது உண்மைதான். ஆனால் வாய்ப்பிற்காக யாரும் யாரையும் கட்டாயப் படுத்தக்கூடாது. எனக்கு சித்தார்த்தை பிடிக்கும், யாராவது அவருடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்தால் பட வாய்ப்புத் தருகின்றேன் என்று சொன்னால் நான் தயங்காமல் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வேன் என ஓபனாக பேசியுள்ளார்.

புலம்பும் ரசிகர்கள்

புலம்பும் ரசிகர்கள்

பொது வெளியில் சித்தார்த்துடன் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வேன் என்று ஒரு நடிகை கூறியுள்ளது. சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், சித்தார்த்துக்கு இப்போது தான் நடிகை அதிதி ராவுடன் காதல் ட்ராக் ஒரு வகையில் செட்டாகி போய் கொண்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு நடிகை வெளிப்படையா இப்படி சொல்லாமா என்று பிரபலமாகாத நடிகையை ரசிகர்கள் திட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X