»   »  இவருக்கு வந்தால் மட்டும் ரத்தம் மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

இவருக்கு வந்தால் மட்டும் ரத்தம் மத்தவங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
சினேகனை விரட்டிய பிந்து | வந்தா மத்தவங்களுக்கு தக்காளி சட்னியா?-வீடியோ

மும்பை: சென்சார் போர்டின் முன்னாள் தலைவர் பஹ்லஜ் நிஹலானியை தான் பலரும் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சென்சார் போர்டு தலைவராக இருந்தபோது பஹ்லஜ் நிஹலானி பல படங்களில் கத்தரி போட்டு சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் அவர் ராய் லட்சுமி படு படு கவர்ச்சியாக நடித்துள்ள ஜூலி 2 படத்தை தயாரித்துள்ளார்.

படத்தை பார்த்த சென்சார் போர்டு எந்த காட்சிக்கும் கத்தரி போடவில்லை.

பாரபட்சம்

பாரபட்சம்

ஜூலி 2 படத்தில் எந்த இடத்திலும் சென்சார் போர்டு கத்தரி போடாததை பார்த்து பலரும் கொந்தளித்தனர். பஹ்லஜ் நிஹலானி தயாரிக்கும் படம் என்றால் பாரபட்சமா என்று கேட்டனர்.

ஆபாசம்

ஆபாசம்

ஜூலி 2 போஸ்டர், ட்ரெய்லரில் ராய் லட்சுமி ஓவர் கவர்ச்சியாக உள்ளார். ஆனால் தங்களின் படத்தில் ஆபசமே இல்லை என்கிறார் நிஹலானி. நம் நடிகைகள் விருது விழாக்களுக்கு என்ன உடை அணிந்து வருகிறார்களாம் என்று கேட்கிறார் நிஹலானி.

ஏ படம்

ஏ படம்

சென்சார் போர்டு எங்கள் படத்திற்கு கத்தரி போடவில்லை என்கிறபோது ஜூலி 2 அடல்ட் படம் என்று எப்படி சொல்ல முடியும்? படத்தில் ஆபாசமே இல்லை என்கிறார் நிஹலானி.

சென்சார் போர்டு

சென்சார் போர்டு

என்னை சென்சார் போர்டில் இருந்து நீக்கினர். பரவாயில்லை. அது குறித்து நான் எந்த புகாரும் கூறவில்லை என்கிறார் நிஹலானி. ஜூலி 2 படம் மூலம் ராய் லட்சுமி பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Former censor board chairman Pahlaj Nihalani said that there is no obscenity in Julie 2 starring Raai Laxmi.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil