என்ன ஒரு ஷேப்.. என்ன ஒரு சைஸ்.. ஒய்யாரமாக போஸ் கொடுத்த எமி ஜாக்சன்.. உடனடியாக லைக் போட்ட சமந்தா!

சென்னை: நடிகை எமி ஜாக்சன் நீல நிற ஜிம் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து பதிவிட்ட போட்டோவிற்கு நடிகை சமந்தா லைக் போட்டுள்ளார்.

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ரகுல் ப்ரீத் சிங், டாப்ஸி, சமந்தா, கீர்த்தி சுரேஷ் என பல பிரபல நடிகைகளும் யோகா செய்யும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆகாயத்தை பார்த்த படி நின்று அலோ யோகா செய்வதாக நடிகை எமி ஜாக்சன் பதிவிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வரு

குழந்தை பிறந்த பிறகும்

குழந்தை பிறந்த பிறகும்

கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என கலக்கி வந்த நடிகை எமி ஜாக்சன், 2.0 படத்திற்கு பிறகு, காதலர் ஜார்ஜ் பனாயிட்டுவுடன் நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டார். திருமணத்திற்கு முன்பாக கருவுற்ற நிலையில், தற்போது எமி ஜாக்சனுக்கு குழந்தையும் பிறந்து 6 மாதங்கள் ஆகிறது. இந்நிலையில், பழையபடி செம ஃபிட்டாக மாறியுள்ளார் எமி.

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

பூக்களே சற்று ஓய்வெடுங்கள்

தொடர்ந்து சமூக வலைதள பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை எமி ஜாக்சன், சமீபத்தில், பூக்கள் நிறைந்த தொட்டியில் படுத்துக் கொண்டு கொடுத்த போஸ் ரசிகர்களை 'ஐ' பட நினைவுகளை அசைபோட வைத்தது. "பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. அவள் வந்துவிட்டாள்" என பலரும் கமெண்ட்டில் பாடி வர்ணித்து இருந்தனர்.

படுத்துக் கொண்டு

படுத்துக் கொண்டு

உடலை ஒட்டியபடி டைட்டாக இருக்கும் உடையை அணிந்துக் கொண்டு, தனது பக்காவான ஷேப் தெரியும் படி படுத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களையும், சமீபத்தில் வெளியிட்டு வைரலாக்கி இருந்த நடிகை எமி ஜாக்சன், தற்போது யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

அலோ யோகா

அலோ யோகா

செம ஃபிட்டான நீல நிற ஜிம் உடையில் படு ஹாட்டாக நின்றபடி போஸ் கொடுத்திருக்கும் நடிகை எமி ஜாக்சனின் அலோ யோகா போட்டோ இன்ஸ்டாகிராமில் வெளியாகி லட்சக் கணக்கில் லைக்குகளை அள்ளி வருகிறது. பல பிரபலங்களும் செம ஃபிட்டாக இருக்கீங்க எமி ஜாக்சன் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

லைக் போட்ட சமந்தா

லைக் போட்ட சமந்தா

சர்வதேச யோகா தினத்தில் யோகா செய்த புகைப்படத்தை நடிகை சமந்தாவும் வெளியிட்டு இருந்த நிலையில், எமி ஜாக்சனின் இந்த ஹாட்டான புகைப்படங்களை பார்த்த உடனே அவரும் லைக் போட்டிருப்பது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது. இந்த இரு நடிகைகளுக்கும் இடையே நீண்ட கால நட்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

தெறி கனெக்‌ஷன்

தெறி கனெக்‌ஷன்

தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் எமி ஜாக்சன் மற்றும் சமந்தா ஆகிய இரு நாயகிகளும் இணைந்து நடித்திருந்தனர். அதே போல, தனுஷின் தங்கமகன் படத்திலும் இருவரும் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த நட்பு இப்போதும் தொடர்வதை சமந்தாவின் லைக் காட்டுகிறது என ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X