»   »  இவங்க, இவங்க எல்லாம் தான் குஷ்புவின் டார்லிங்ஸ்...

இவங்க, இவங்க எல்லாம் தான் குஷ்புவின் டார்லிங்ஸ்...

Posted By:
Subscribe to Oneindia Tamil
அந்தக்கால நடிகர் நடிகைகளின் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் - 80'ஸ் கெட் டுகெதர்!- வீடியோ

சென்னை: என் டார்லிங்ஸ் என்று கூறி நடிகை குஷ்பு சில புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

80களில் பிரபலமாக இருந்த நடிகர், நடிகைகள் ஆண்டுக்கு ஒரு முறை சந்தித்து அந்த நாள் நினைவுகளை பற்றி பேசி மகிழ்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்த ஆண்டுக்கான சந்திப்பு மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நடந்தது.

டார்லிங்ஸ்

என் டார்லிங்ஸ் என்று கூறி நடிகர்கள் வெங்கடேஷ், சரத்குமார், ஜாக்கி ஷ்ராப், ரம்யா கிருஷ்ணனுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் குஷ்பு.

அழகு

மேடம் இதுல எனக்கு ரொம்ப பிடிச்சது ரம்யா மேடம் மற்றும் நீங்களும் தான். செம்ம ஸ்டில்ஸ் மேடம். ரொம்ப அழகு நன்றி என ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

டவுட்டு

அப்போ சுந்தர் சி.... என ஒருவர் குஷ்புவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சூப்பர்

குஷ்பு வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் செம, சூப்பர், அழகு என்று புகழ்ந்து தள்ளியுள்ளனர்.

English summary
Actress cum congress spokesperson Khushbu has posted the pictures of her darlings on twitter.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil