இந்த வீடியோக்களை விஜய், த்ரிஷாவிடம் காட்ட வேண்டாம்: பார்க்க மட்டுமே

By Siva

சென்னை: இந்த வீடியோக்களை விஜய் மற்றும் த்ரிஷாவிடம் யாரும் காட்டிவிடாதீர்கள்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்பு, த்ரிஷா ஜோடி செமயாக இருந்தது. நிஜத்தில் நல்ல நண்பர்களான அவர்கள் திரையில் நடிப்பில் அசத்தி பார்ப்பவர்களை ஃபீல் பண்ண வைத்தார்கள்.

These videos are just for fun

விண்ணைத் தாண்டி வருவாயா 2 படத்தை சிம்பு, த்ரிஷாவை வைத்து எடுக்க வேண்டும் என்று இயக்குநர் கவுதம் மேனனுக்கு பல அன்பு கோரிக்கைகள் விடுக்கப்பட்டது. இந்நிலையில் விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் சிம்பு த்ரிஷாவை பார்த்து யாரும் உன்னை இதுவரைக்கும் விரட்டுனதே இல்லையா, ரவுண்டு கட்டி நின்னிருப்பாங்களே பசங்க, மொக்கை ஃபிகருக்கே தலை கீழா நிப்பானுங்க என்று கேட்கும் காட்சிக்கு டிக் டாக் வீடியோ செய்துள்ளனர்.

அந்த வீடியோவில் பெரிய டுவிஸ்டே த்ரிஷாவுக்கு பதில் ஒரு பாட்டி டயலாக் பேசுவது தான். பாட்டியாக இருந்தாலும் ஸ்டைலாகவும், நடிப்பு நன்றாகவும் உள்ளது என்கிறார்கள் வீடியோவை பார்த்தவர்கள். த்ரிஷாவுக்கு வயதாகிவிட்டது என்று சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்படும் நிலையில் இந்த டிக் டாக் வீடியோ வெளியாகியுள்ளது.

த்ரிஷாவுக்கு வயது ஏற, ஏற அவரின் அழகு அதிகரித்துக் கொண்டே போகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. ரஜினியே த்ரிஷாவின் இளமையை பார்த்து வியந்தார் என்றால் பாருங்களேன். இந்த வீடியோவை த்ரிஷா பார்க்காமல் இருப்பதே நல்லது. அப்படியே பார்த்தாலும் சிரித்துவிட்டு செல்லும் அளவுக்கு அவர் மெச்சூர் தான்.

இந்த வீடியோ ஒரு புறம் இருக்க தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டப்பரோட்டா என்று தளபதி விஜய் பாடி ஆடியதை வைத்தும் டிக் டாக் வீடியோ செய்துள்ளனர். ஹய்யோ, அந்த வீடியோவை பார்த்து சிரித்து சிரித்து வயிறு வலி வந்துவிட்டது.

எங்க விஜய் அண்ணாவை கிண்டல் செய்கிறீர்களா என்று கொந்தளிக்காமல் ஜாலியா பார்த்து சிரித்துவிட்டு போங்கண்ணாக்களா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X