For Daily Alerts
Don't Miss!
- News அத்தை ராதிகா பாஜக வேட்பாளர்.. திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் எம்.ஆர்.ராதா பேரன் வாசு விக்ரம்
- Lifestyle ஒரு டைம் காளானை வாங்கி இப்படி ட்ரை பண்ணுங்க.. சும்மா அள்ளும்...
- Finance மக்கள் அதிகம் வாங்குவதாலேயே தங்கம் விலை உயர்கிறதா..? உண்மை என்ன..?!
- Automobiles பெட்ரோல் போடுவதை போல ஹைட்ரஜனை நிரப்பிட்டா 3,000 கிமீ நிற்காம போகும்! உலக சாதனை படைத்த ரயில்!
- Sports மும்பை பாணியில் கம்பீர் எடுத்த முடிவு.. 16 வயது சிறுவனை ஒப்பந்தம் செய்த கேகேஆர்.. யாருப்பா அந்த பையன்?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
- Technology அம்மா வாங்க.. ஐயா வாங்க! கிட்டத்தட்ட பாதி விலை டிஸ்கவுண்ட்.. Amazon-ல் கூவிக்கூவி விற்கப்படும் ஐந்து 4K TVகள்!
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
நவம்பர் 30-ல் சுசி கணேசனின் ‘திருட்டுப்பயலே 2’
News
oi-Shankar
By Shankar
|
சென்னை: ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட், கல்பாத்தி எஸ். அகோரம் தயாரிப்பில் சுசி கணேசன் இயக்கத்தில், பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் நடிப்பில் வெளியாகவிருக்கும் படம் 'திருட்டுப் பயலே 2'
படத்தின் முன்னோட்டமும் பாடல்களும் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது 'திருட்டுப்பயலே 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 30ம் தேதி உலகமெங்கும் வெகு விமரிசையாக 'திருட்டுப்பயலே 2' வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் எண்டர்டெயிண்மெண்ட் - சுசிகணேசன் கூட்டணியில் உருவான திருட்டுப் பயலே திரைப்படம் வசூலில் சாதனைப் புரிந்தது அனைவரும் அறிந்ததே. தற்போது அதே கூட்டணி திருட்டுப்பயலே படத்தின் இரண்டாம் பாகத்தில் இணைந்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Susi Ganesan's Thiruttu Payale 2 will be released on Nov 30
Story first published: Thursday, November 2, 2017, 17:24 [IST]
Other articles published on Nov 2, 2017