Don't Miss!
- Automobiles இனிமே விமானத்தில் பறக்கும்போது போரடிக்காது.. புதிய சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வரும் இன்டிகோ!
- Lifestyle Today Rasi Palan 25 April 2024: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு புதிய நபர்களுடன் பழகும் போது கவனம் தேவை...
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எஸ்.ஐ பேசும் ஆபாச வாட்ஸ்-அப் ஆடியோ - 'திருட்டு பயலே -2' ட்ரெய்லர் ரிலீஸ்!
சென்னை : சுசி கணேசன் இயக்கத்தில் பாபி சிம்ஹா, அமலா பால், பிரசன்னா ஆகியோர் நடித்திருக்கும் 'திருட்டு பயலே -2' படத்தின் ட்ரெய்லர் சற்று முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.
சுசி கணேசன் இயக்கத்தில் ஜீவன், சோனியா அகர்வால், மாளவிகா ஆகியோர் நடிப்பில் 2006-ம் ஆண்டு வெளியான படம் 'திருட்டு பயலே'. கதையின் கருப்பொருளினால் சர்ச்சையை உண்டாக்கிய அதேநேரத்தில் வணிகரீதியாகவும் வெற்றி பெற்றது.
அதன் இரண்டாம் பாகமான 'திருட்டு பயலே -2' படத்தில் பாபி சிம்ஹா, பிரசன்னா, அமலாபால் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கள்ளக்காதல் மற்றும் அதன் எதிரொலியால் நிகழும் சம்பவங்கள்தான் இந்தப் படத்தின் கதை எனச் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் பாபி சிம்ஹா போலீசாக நடித்திருக்கிறார். அடுத்தவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்கும் காட்சிகளும் இந்த ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்கின்றன.
சில ஆண்டுகளுக்கு முன்பு வாட்ஸ்-அப்பில் வைரலாகப் பரவிய ஆபாச ஆடியோவில், பாதிக்கப்பட்ட பெண்ணுடன் ஒரு எஸ்.ஐ பேசுவது பதிவு செய்யப்பட்டிருக்கும். அதே மாதிரியான காட்சி இந்தப் படத்திலும் இடம்பெற்றிருக்கிறது.
இந்தப் படம் காவல்துறையினரை இழிவுபடுத்தும் விதமாக இருக்குமா என்பது தெரியவில்லை. படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம்பெற்றிருந்தால் பிரச்னை உருவாகவும் வாய்ப்பிருக்கும் எனத் தெரிகிறது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!