'திருட்டுப்பயலே 2' படம் எப்படி?: ட்விட்டர் விமர்சனம் #ThiruttuPayale2

By Siva

சென்னை: திருட்டுப் பயலே 2 படம் பார்த்த ரசிகர்களால் பிரசன்னாவை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

சுசி கணேசன் இயக்கத்தில் பிரசன்னா, பாபி சிம்ஹா, அமலா பால் உள்ளிட்டோர் நடித்த திருட்டுப் பயலே 2 படம் இன்று ரிலீஸாகியுள்ளது. இந்த படத்தை பிரசன்னா, பாபி, அமலா ஆகியோர் பெரிதும் எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் படம் குறித்து ரசிகர்கள் கூறியிருப்பதாவது,

பிரசன்னா

கதைக்குள் செல்ல நேரம் எடுக்கிறது. பிரசன்னாவின் நடிப்பு அருமை, கூல் வில்லன். பாபி அமலா இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக உள்ளது. பார்க்கலாம்

பாபி சிம்ஹா

திருட்டுப்பயலே 2- முதல் பாதி - சூப்பர்
மைனஸ்- பாடல்கள் மற்றும் பாபி சிம்ஹா

வாய்ஸ்

பிரசன்னா ராக்கிங்...மிகப் பெரிய ப்ளஸ் வாய்ஸ்...கிறங்குவாங்க. .ப்ரோ நீங்க ஏன் ஆர்ஜேவாகக் கூடாது#Thiruttuppayale2

சூப்பர்ப்

திருட்டுப்பயலே 2 சூப்பர்ப் படம்.. நல்ல இயக்கம் மற்றும் திரைக்கதை

விருதுகள்

திருட்டுப் பயலே 2 படம் பார்த்தேன். ஓமைகாட், என்ன ஒரு படம். விருதுகள் வழங்கப்பட வேண்டிய படம். வெல்டன் என்று நடிகர் சுரேஷ் ட்வீட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X