இந்திய சினிமாவுக்கு இது மோசமான வாரம்.. ரிஷி கபூர் மரணம்.. ராகுல் காந்தி இரங்கல்

மும்பை: பழம்பெரும் பாலிவுட் நடிகர் ரிஷி கபூர் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Rishi Kapoor demise shook the nation and Bollywood

பாபி, சாந்தினி, நாகினா, தீவானா, பிரேம் ரோக், கபூர் அண்ட் சன்ஸ், அமர் அக்பர் அந்தோனி, ஹென்னா, மேரா நாம் ஜோக்கர், லைலா மஜ்னு, நாசீப், கூலி, 102 நாட் அவுட், தி பாடி என 70 களில் தொடங்கி 2019ம் ஆண்டு வரை பல படங்களில் நடித்துள்ள லெஜண்ட் நடிகர் ரிஷி கபூரின் மறைவு தேசத்தையே உலுக்கி இருக்கிறது.

This is a terrible week for Indian cinema – Rahul Gandhi

இந்தியா முழுவதும் சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என பலரும் ரிஷி கபூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், இந்திய சினிமாவுக்கு இந்த வாரம் ரொம்ப மோசமாக இருக்கிறது என்றும், நேற்று நடிகர் இர்ஃபான் கானின் மரணம், இன்று நடிகர் ரிஷி கபூரின் மறைவு என தொடர்ந்து பாலிவுட்டை சோகத்தில் ஆழ்த்தி வருகிறது பல தலைமுறைகளாக எண்ணற்ற ரசிகர்களை கொண்டிருக்கும் பெரும் நடிகரின் மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என பதிவிட்டுள்ளார்.

This is a terrible week for Indian cinema – Rahul Gandhi

ராகுல் காந்தியை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும் ரிஷி கபூரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X