படுக்கையில் இப்படித்தான் தூங்குவேன்.. பிரபல நடிகை வெளியிட்ட ஹாட் போட்டோ.. வேற லெவல் வைரல்!

மும்பை: பாலிவுட்டின் இளம் நடிகை வெளியிட்டுள்ள படுக்கையறை புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் ஏகப்பட்ட நடிகைகள் தினமும் கவர்ச்சிகரமான போட்டோக்களையும், வொர்க்கவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போது நடிகை ஸ்ருதி சின்ஹா வெளியிட்டுள்ள இந்த இன்ஸ்டாகிராம் பதிவு அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

ரியாலிட்டி ஷோ

ரியாலிட்டி ஷோ

2015ம் ஆண்டு ஜீ டிவியில் ஒளிபரப்பான டான்ஸ் இந்தியா டான்ஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு தனது நடன திறமையால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் ஸ்ருதி சின்ஹா. தொடர்ந்து எம் டிவியின் ரோடீஸ் 16வது சீசனிலும், ஸ்ப்லிட்ஸ்வில்லாவின் 11வது சீசனிலும் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கியவர்.

யோ யோ ஹனி சிங்குடன்

யோ யோ ஹனி சிங்குடன்

டிவி ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் வெப் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஸ்ருதி சின்ஹா, சமீபத்தில் வெளியான நடிகர் ஜான் ஆபிரகாமின் மும்பை சாகா படத்தில் யோ யோ ஹனி சிங்குடன் இணைந்து சோர் மச்சேகா பாடலுக்கு நடனமாடி பாலிவுட்டில் அறிமுகமாகி உள்ளார். இளைஞர்கள் மத்தியில் இவருக்கு தனி கிரேஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

13 லட்சம் ரசிகர்கள்

13 லட்சம் ரசிகர்கள்

இன்ஸ்டாகிராம் பியூட்டியான ஸ்ருதி சின்ஹாவுக்கு 13 லட்சம் ரசிகர்கள் ஃபாலோயர்களாக உள்ளனர். தொடர்ந்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஹாட்டான போட்டோக்களை போட்டு லைக்குகளை குவித்து வருகிறார். ஏகப்பட்ட பாலிவுட் பட வாய்ப்புகளும் தற்போது குவிந்து வருகிறதாம்.

இப்படித்தான் படுப்பேன்

இப்படித்தான் படுப்பேன்

இந்நிலையில், தற்போது தனது படுக்கையறையில் வெறும் உள்ளாடைகளை மட்டுமே அணிந்து கொண்டு வித்தியாசமான கோணத்தில் இவர் படுத்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்கள் கவனத்தையும் தன் பக்கம் கவர்ந்துள்ளார் ஸ்ருதி சின்ஹா.

எகிறும் லைக்ஸ்

எகிறும் லைக்ஸ்

இந்த புகைப்படத்தை இவர் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லட்சக் கணக்கான லைக்குகள் குவிந்து வருகின்றன. பல பாலிவுட் பிரபலங்களும் இவரது புகைப்படத்தையும், இவர் படுத்து உறங்கும் கோணத்தையும் பார்த்து ஹார்ட்டீன் எமோஜிக்களை பதிவிட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X