»   »  இது இதனால் தாங்க ஓவியா எங்க தலைவி: ஓவியா ஆர்மி பெருமை

இது இதனால் தாங்க ஓவியா எங்க தலைவி: ஓவியா ஆர்மி பெருமை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆரவின் பிறந்தநாள் பார்ட்டியில் ஓவியா கலந்து கொண்டதை நினைத்து அவரது ஆர்மிக்காரர்கள் பெருமைப்படுகிறார்கள்.

பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார். ஆனால் ஆரவ் அவரின் காதலை ஏற்காததால் மனமுடைந்து பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு சிங்கிளாக நிம்மதியாக இருப்பதாக தெரிவித்தார் ஓவியா.

ஓவியா

ஆரவ் தனது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினார். ஆரவின் பிறந்தநாள் பார்ட்டியில் பிக் பாஸ் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். முக்கியமாக ஓவியா பார்ட்டிக்கு வந்திருந்தார்.

பெருமை


ஆரவிடம் மட்டும் அல்ல அவர் அனைவரிடமும் நன்றாக பழகுகிறார். அது தான் நல்ல குணத்தின் உச்சம். அதனால் ஆச்சரியப்பட வேண்டாம்.

#oviyaarmy #oviyafamily

ஃபன்

நேற்று மாலை பற்றி...ஓவியாவுடன் ஃபன்...#biggbossfamily என கணேஷ் வெங்கட்ராம் ட்வீட்டியுள்ளார்.

வருண்

ஆரவின் பிறந்தநாள் பார்ட்டியில் ஓவியாவுடன் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் காயத்ரி.

மன்னிப்போம்

இப்போது தலைவி கூறுவது என்னவென்றால் மன்னிப்போம் மறப்போம்.....#OviyaFamily #OviyaArmy என ரசிகர் ஒருவர் ட்வீட்டியுள்ளார்.

English summary
Oviya army is proud of the actress after she attended Aarav's birthday party.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X